காய்கறிகள்

நான் Fridgeல் வைக்கும் காய்கறிகள் 5 நாட்களுக்கு மேல் வாடி வதங்கி விடுகிறது. காய்கறிகள் Freshஆக இருக்க வழி சொல்லுங்கள். (Fridge temperature is good).

lakshmi sri sundar
காய்கறிகளை பிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைக்க ஒவ்வொரு முறையும் அவற்றை தனித்தனி கவரில் போட்டு வைக்கவும்.மேலும் ஒவ்வொரு முறையும் அவற்றை உபயொகபடுத்தும் போது கவரை திருப்பி (உள் பக்கம் வெளியேயும் வெளி பக்கம் உள்ளேயும்)மாற்றி போட்டு வைக்கவும்.இதுபோல் 2 வாரங்கள் வரை வாடாமல் வைக்கலாம்

lakshmi sri sundar

மேலும் சில பதிவுகள்