பூ ஜாடிக் கோலம்

நேர்ப்புள்ளி - 11 புள்ளி, 1 - ல் நிறுத்தவும்.

Comments

வாவ்வ்..கோலம் அழகு. இந்த கோலம் போட்டு, இதே போல் கலர் கொடுத்தால் வாசலில் பூஜாடி வைத்தது போன்றே இருக்கும். சுபத்ரா உங்களுக்கு கற்பனை வளம் அதிகம்னு உங்க கோலங்களே சொல்லுது, ஆல் த பெஸ்ட் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இதை எப்படி மிஸ் பண்ணினேன்! வித்தியாசமாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்