tension

Tholikalay namaku problem evvalavo chinna vayathil irunthu ovvoruvarum pala piratchanaikalai kadanthu vanthuruppom. But marriage ku pinnadi namaku yerpadra problem rompa diff.mamiyar, nathanar, kolunthan , husband nala problem . Nengal ovvoruvarum antha problem eppadi solve panranga athavathu tention overakum pothu unga mana nilai eppadi irukku some time sethuralam pola irukkum la. Appa nenga unga manasai eppadi aruthal paduthikuvenga pa. Antha time la namma minda eppadi handle pannanum nu pls solunga pa.

எனக்கு மாமியார், நாத்தனார், நாத்தனார் புருஷன் இவுங்களால் ப்ராப்ளம் நிறைய வந்தது.திவ்யா க்கு மாதிரி எனக்கும் சில ப்ராப்ளம் வந்தது. இப்பகூட ரெண்டு ப்ராப்ளம் போயிட்டுருக்கு அதை நினைத்து கவலைபடுவதில்லை.நடப்பது நடக்கட்டும்ன்னு இருக்கேன் என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் ன்னு இருக்கேன்.எல்லாம் நன்மைக்கே.கடவுளிடம் விட்டு நிம்மதியாக இருக்கேன். இப்ப மாமியார் வீட்டுக்கு வந்துருக்கேன்.எது பேசினாலும் பேசட்டும் மாமியார் தானே.அம்மா பேசினால் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட வேண்டியததான்.தநான் சண்டை லாம் போடமாட்டேன்.சண்டைனால் பயம் சண்டை வந்தாலும் திரும்ப பேச தெரியாது.நான் மன்னிப்பு கேட்பதில் தயங்க மாட்டேன்.

சிஸ்டர்ஸ் நம்மால் முடியாது எதுவும் இல்லை ஃபேஷ் பண்ணி பார்ப்போம். எவ்வளவோ பார்த்துட்டோம் பெண்களாகிய நாம் இதை பார்க்கமாட்டோமா?

நான் தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள். ..

அன்பு தோழி. தேவி

//நான் தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்// :-) இந்த வரி இனிமேல் வேண்டாம். ஒவ்வொருவர் நிலமை, சிந்தனைப் போக்கு எல்லாம் வேறு.

//சிஸ்டர்ஸ் நம்மால் முடியாது எதுவும் இல்லை ஃபேஸ் பண்ணி பார்ப்போம். எவ்வளவோ பார்த்துட்டோம் பெண்களாகிய நாம் இதை பார்க்கமாட்டோமா?// இப்படி போல்டா எழுதினதைத் தவறு என்கிறீர்களா? :-) அஸ்வதா இதை எழுதி இருக்கிறீங்க என்கிறதே படிக்கச் சந்தோஷமா இருக்கு. குட் ஸ்பிரிட் அஸ்வதா. :-)

‍- இமா க்றிஸ்

உங்களுடைய ரிப்ளே வரும்னு நினைத்தேன் அனுப்பிட்டிங்கம்மா.இப்பதான் என்னால் பதில் அனுப்ப முடிந்தது. அஸ்வத் ம்மா.நீங்க தேவி ன்னு தான் சொல்லுவிங்கம்மா.அஸ்வதா ன்னு இன்னொருத்தவங்க இருக்காங்க ம்மா. பயந்து எனனத்தை கண்டோம்.அழுவதும் ப்ரயோஜனம் கிடையாது சமாளிப்போம். ஒவ்வொரு நாட்களும் புது படத்தை கற்றுக்கொடுக்கிறது.இமாம்மா நன்றிகள் பல.....

அன்பு தோழி. தேவி

இமாம்மாவ‌ எதிபார்த்திருப்பீங்க‌ . நா மெர்சி. பையன் பெயர் நன்றாக‌ இருக்கிறது. என் அப்பா மற்றும் கணவர் இருவர் பெயரும் கிருஷ்ணா தான். தேவி கிட்ட‌ இருந்து பாஸிட்டிவ் கமெண்ட்ஸ் கேட்கவே ரொம்ப‌ சந்தோசமா இருக்குது. பசங்கள‌ நல்லா பார்த்துக்கங்க‌. உங்க‌ ஹெல்த் ஒகேதான‌?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ஆமாம் இமாம்மா வா தான் எதிர்பார்த்தேன்.ஓ அப்படியா என் கணவர் செலக்ஷன்.கவலை பட்டு ஒன்னும் ஆகாது நம்ம உடம்பு தான் போகும். ஹெல்த் பரவாயில்லை அப்பப்பா முதுகுவலி வருது.பசங்கள பார்த்துகிறேன்.நீங்களும் டேக் கேர்.உங்க சமையல் ரெசிபியில் பதிவிட்டேன் பார்க்கவில்லையா?

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்