//athu romba dangerouns// நஞ்சு அல்ல. Monosodium glutamate உப்பு போலவே சுவைக்காகச் சேர்ப்பது. பாக்கட்டுகளில் இன்க்ரேடியன்ட்ஸ்ல 621 இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தால் அது அஜினோமோட்டோதான். உடலுக்கு அவசியமில்லாத ஒன்று. எப்போதாவது பயன்படுத்துவது பரவாயில்லை. சேர்க்காமலிருப்பது நல்லது. அவுஸ்திரேலியாவில் விற்பனைப் பொருட்களில் அஜினோமோட்டோ சேர்ப்பதற்குத் தடை இருக்கிறது என்று நினைக்கிறேன். MSG என்று கூகுள் செய்து பாருங்கள். விபரம் கிடைக்கும்.
MSG

- இமா க்றிஸ்
Thank You sister. google la
Thank You sister. google la search panni parthen. thagaval kidaithathu. Thank You So much.