Thirumana Vazhkai

gh

ஹாய் ரேவதி,
தூக்கம் வர்ல‌ அறுசுவைக்குள்ள சுத்தலாம்னு வந்தேன். நானும் உங்கள‌ மாதிரிதான் திருமண‌ வாழ்க்கையில் நிறைய‌ எதிர்பார்ப்புகளோட‌ நுழைந்தேன். ஆனால் இப்போ என் ஹஸ்பண்ட் கிட்ட‌ எதையுமே ஏன் பாசத்தைகூட‌ எதிர்பார்க்கல‌. அந்த‌ அளவுக்கு பிரச்சனைகள் என்னை மாற்றிவிட்டது. கல்யாணத்துக்கு முன்னாடி எங்க‌ ஃபேம்லிகிட்ட‌ நல்லாதான் இருந்தாங்க‌. கல்யாணத்துக்கு அப்பறம் எல்லாம் மாறிடுச்சு.

என்னதான் சம்பளம் வாங்குனாலும் அது அவங்க‌ அவங்க‌ ஃபேமிலிக்கு பத்ததான் மாட்டிக்குது என்ன‌ பண்றது. அதனால் கூட‌ நீங்க‌ வேலைக்கு போனால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறார் போல‌. உங்களுக்குள் புரிதல் வந்துருக்குனு சொல்றீங்க‌. அவா ஃபேம்லி பத்திபேசினா பிரச்சனை வரதான் செய்யும் அதனால‌ பேசாதீங்க‌. மற்ற விசய்ங்கள‌ பேசுங்கள். எடுத்து சொல்லுங்கள். குழந்தை பிறந்த்தும் போறேனு. கேட்கலானாலும் பரவாயில்லை முடிந்தால் வேலைக்கு செல்லுங்கள் உங்க‌ மைன்ட‌ டைவர்ட் பண்றதுக்கு அதுவும் யூஸ்ஃபுல்லா இருக்கும் ஏன்னா இன்னொரு பதிவில் ரொம்ப‌ லோன்லியா இருக்குனு போட்டிருந்தீங்கல்ல‌.

என் ஹஸ்பண்டும் அவங்க‌ மாம்ஸ்( அக்கா மாப்பிள்ளை) கிட்டதான் சீட்டு போடுறாங்க‌. ஃபாரின்ல‌ இருந்து நேரடியா அவங்களுக்கே அனுப்பிடுவாங்க‌. யார்கிட்ட‌ போட்டா என்ன‌ பணம் பத்திரமா இருந்தால் போதும்தானே நமக்கு.

உங்க‌ வேர்ட்ஸ் காப்பி பண்ணி பேஸ்ட் பண்ண முடியல‌. எனக்கும் அப்படிதான் தோனும். அவங்க‌ அக்கா மாமாக்கு அப்பறம்தான் நான். என்ன‌ பண்ணலும் அவங்களுக்குதான் ஃப்ர்ஸ்ட் இம்பார்ட்டன்ஸ். அதை எங்கிட்டயே சொல்லிட்டாங்க‌. உங்களுக்கு யாராவது பதில் கூறினால் நானும் கேட்டுக்கிறென். சரி பார்க்கலாம்.
நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ஹாய் ரேவ்

நீங்க இவ்வளவு பீல் பண்ண வேண்டியதில்ல, இந்த சூழ்நிலை மாறும். கல்யாணம் ஆகி 4 to 5 yrs நானும் இந்த மாதிரி கஷ்டபட்டிருக்கேன்.ஒரு கட்டத்தில் அம்மா வீட்டிற்கு அனுப்பாமல் இருந்தாங்க. அவர்களுக்கு ஒரு நியாயம் நமக்கு வேறன்னு சொல்லுவாங்க. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. மைன்ட் அ ரிலாக்ஸ் பண்ணுங்க. US ல இருக்கீங்க அப்படின்னா part time job க்கு போக பாருங்க. எல்லாமே கண்டிப்பா மாறும்.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Thank you Krishnamercy,
Naraya perudaiya vazhkai eppadi than pola eruku.. Enda nilai marattum.. renduperum vittukodukanum nu ninaikuren but naaraya nerathula pen mattum naaraya vittukuduka vendi eruku..

En husband solluvaru namma personal life la unaku importance taren but family nu varum pothu anna amma appa anni aparam ni nu. But ennoda appa pathi perumaya pesina avangalala thaanga mudiyathu.. enna vida unaku appa than pola unaku evlo seyurenu soluvaru..
Ellarukum Amma Appa nu soluvanga enga en vishayathula avaruku avanga Anna than uyir.
Avar pasama erukattum venam nu sollala but athai ennidam thinikuraru.. enga family eppadi enga anna eppadi appadi nu solli rasiparu naanum romba react pannum nu ethirparparu..

padithathil piditha varigal " Oru Aan thirumanathil oru pennai mattum kalyanam seigiran Anal oru pen avargalathu kudumbathayum serthi kalyanam panikara.."

But ore nimmadi naanga thaniya erukom. Manaivi solvathayum porutpathina nalla erukum..

Regards
Rev

Love is God!!!

Hi Sheela,
Thank you for replying. Naanum oru kuzhadai pirandha ellam sari aagum nu ninaikuren.. but adhuvum ennum nadakalai , But munnaiku eppo better nu thonudhu.. en mela akkarai paasam mum eruku but prachainu vandha nammala thookipotuduranga.. but oru ponnala appadi eruka mudiyala sandai vandha kooda avanga mela ulla akkarai appadiye than eruku..
Poga poga sari aagum endra nambikkai.. paarpom.. enaku experience eruku job ku try pannuren kidaithathum pogalam nu eruken.

Regards
Rev

Love is God!!!

மேலும் சில பதிவுகள்