Hi frnds...pregnancy 31 days la therinchiruma??? Enaku ipo 33 days achu pregnancy test panen -ve vanthathu! Thirumba epa test pananum??
Hi frnds...pregnancy 31 days la therinchiruma??? Enaku ipo 33 days achu pregnancy test panen -ve vanthathu! Thirumba epa test pananum??
Hai frnd 35days la parunga
Hai frnd 35days la parunga
Hai. Minimum 40 days aagatum
Hai.
Minimum 40 days aagatum apathan nalla cleara irukkum don't worry
hai frnds
எனக்கு 32 நாள் சுழற்சி. ஜுன் 15 எனக்கு மாதவிலக்கு ஆனது. ஜுலை 16 எனக்கு ப்ரியட் வரவில்லை ஆனால் ஜுலை 18 அன்று மட்டும் ப்ரவுன் கலரி ல். யூரின் போகும் போது இருந்தது,பிறகு இல்லை.ப்ரெக்னன்சி டெஸ்ட் 35,45,52 நாளில் பார்த்தேன் எல்லாமே நெகடிவ். இன்னும் வரவில்லை நான் எப்பொழுது ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்ய வேனும். எனக்கு எதனால் இப்படி இருக்கிரது?? யாருக்கவது இப்படி இருந்தது உன்டா?? பதில் கூறுங்கள் தோழிகளே
Trust in god