பெங்களூரு தோழிகள்

பெங்களூரு தோழிகள் யாராவது இருக்கீ்ங்களா

வனிதா அங்கதான் இருக்காங்க. இன்னும் சில தோழிகள் இருக்காங்க. என்ன விஷயம்னு சொல்லி வைங்க. பார்த்ததும் பதில் சொல்வாங்க.

‍- இமா க்றிஸ்

;) இமா நான் நேற்றே இதை பார்த்தேன், என்ன விஷயம் என்று சொல்லவிலையா, சரி என்று விட்டிருந்தேன். இப்போதைக்கு வனி பெங்களூர் தான்... என்ன மேட்டருன்னு போட்டு வைங்க சுபா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் பெங்கலுரில்தான் இருக்கிரென் என்ன சந்தேகம் சொல்லுங்கல்

I m also in bangalore only.tell ma what u want.

I m also in bangalore only.tell ma what u want.

i m also bangalore pa

iththanai per attendance potom, keta ungalai dhaan aalai kaanom ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைவரும் என்னை மன்னிக்கவும். நான் 5 மாத குழந்தையை தனியாக பராமரித்து வருகிறேன்.
அவசரமாக ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது அதனால் தான் பதிவு போட்டேன் ஆனால் தொடர முடியவில்லை.
தயவு செய்து மன்னிக்கவும்.

Its ok :) dr paarthaachaa? Ippa edhuvum pirechanai illaiye?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I am also I. B'lore HAL only. Ur baby epo epadi nalama.

மேலும் சில பதிவுகள்