Enakku kulanthai piranthu 3 month's aguthu feeding panitu iruken. Innaiku kalaila irunthu lose motion poguthu control Panna help panning a. Please urgent. Operation seithuthan kulanthai eduthanga. Please urgent
Enakku kulanthai piranthu 3 month's aguthu feeding panitu iruken. Innaiku kalaila irunthu lose motion poguthu control Panna help panning a. Please urgent. Operation seithuthan kulanthai eduthanga. Please urgent
சங்கீ
என்ன சாப்பிட்டீங்க? அனேகம் அது தானாவே நின்றுரும். இதுக்காக சாப்பாட்டைக் குறைச்சா பால் போதாமல் போகும். சாப்பிடுங்க. காரம், எண்ணெய் குறைச்சுக்கங்க. கட்டாயம் நிறைய தண்ணீர் குடியுங்க. பாப்பாவைப் பராமரிக்கும் முன்பு கைகளை மறக்காம சோப் போட்டு கழுவிருங்க.
- இமா க்றிஸ்
அன்புள்ள சங்கீதா
வயிற்றுப்போக்கு யாருக்கு? உங்களுக்கா பாப்பாவுக்கா தெளிவில்லை.
நீங்கள் தனிக்குடித்தனமா? கேட்பதற்கு மன்னிக்கவும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் உடனே மருந்து தந்து இருப்பார்கள்
1. பொதுவாக ஓமம் அஜ்வைன் ஆங்கிலப்பேர் இதனை 20 கிராம் அளவு
எடுத்து மண்சட்டியில் போட்டு மிகவும் கருகலாக (தீப்பற்றுவது போல் இது தான்
பதம் முடியாவிட்டால் கருகலாக வறுத்தாலே போதும்) வறுத்தபின் அதை நன்றாக
பொடித்து வைத்துக் கொள்ளவும், பெரியவர்களானால் இரண்டு சிட்டிகை அளவு
தேனில் குழைத்து நக்கிச் சாப்பிடவும் 3 வேளை ஒரு நாளைக்கு.
நாங்கள் குழந்தைகளுக்கும் இதே மருந்தை வெற்றிலையில் வைத்து
குழைத்துத் தருவோம். நீங்கள் பால் தருவதால் அதே போதும்
குழந்தைக்கும் லேசாக நாக்கில் தடவினாலே போதும்.
நன்கு வறுத்த ஓமத்தை குடிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கொதித்த
பின் அந்த தண்ணீரைக் குடிக்கப் பயன்படுத்தவும். குழந்தைக்கும்
ஒரு டீஸபூன் தரலாம்.
பொதுவாக மாங்கொட்டைப் பருப்பை எடுத்து காரக்குழம்பு (பிள்ளை
பெற்றவர்களுக்கு வைக்கும் குழம்பு வைத்துச் சாப்பிடவும். அசைவ
உணவில் காரத்தைக்குறைத்து விடவும். பழைய புளி பழைய மிளகாய்
தான் பயன்படுத்த வேண்டும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
poongothai
குழந்தைகு இல்லை எனக்குதன் ணான் paal கொடுபதால் குலந்தைக்கும் வையிட்ரு பொக்கு எஅர்படுகிரது
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.