Hi sister yellam yeppadi irukkinga.yesterday only i activated net in my mobile.ennakku cold vanthuruchu then thondai vali irukku yeravathu home remady sollunga pls.thulasi saptalama
Hi sister yellam yeppadi irukkinga.yesterday only i activated net in my mobile.ennakku cold vanthuruchu then thondai vali irukku yeravathu home remady sollunga pls.thulasi saptalama
cold during pregnency
டியர் சத்யா,1 அ 2 இலைகள் சாப்பிடலாம். தனியா சிறிது,மிளகு 4,அதிமதுரம்
சிறு துண்டு பொடி செய்து 200ml தண்ணீரில் கொதிக்கவைத்து சுவைக்காக பனை வெல்லம் சேர்த்து ஆறியபின் குடிக்க பலன் தெரியும்.
Take Care
Thanksnga malani
Thanksnga malani