பாஸ்தா,புரோகலி

Pasta, Brocoli இவைகளில் என்னென்ன recipes செய்யலாம்?

டியர் வினோதா, பாஸ்தாவை வேகவைத்து சைவமாகவோ,அல்லது அசைவ பொருட்களுடனோ சேர்த்து முழு உணவாக செய்யலாம்.மற்றும் சூப், சாலட்,போன்ற பக்க உணவாகவும் செய்யலாம்.
புரோக்கலியை பச்சையாக உண்ணலாம். மற்றபடி நாம் அன்றாடம் செய்யும் பருப்பு குழம்பு, வறுவல், பொரியல், கூட்டு, போன்று தனியாகவோ அல்லது பிற காய்கறிகளுடன் சேர்த்தோ செய்யலாம். எல்லாவித சிற்றுண்டிகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.நல்ல சுவையான சத்து நிறைந்த காய் இது.இவைகளின் குறிப்புகளை எனது குறிப்பில் பிறகு எழுதலாம் என்று இருக்கின்றேன்.நன்றி.

பாச்டவை நம்முடைய வெஜ் பிரியாணி முறைபடி செய்யலாம் சுவை ரெம்ப நல்லா இருக்கும்

இறால் அல்லது விரும்பிய அசைவ வகைகளை அதிக தக்காளி போட்டு தொக்கு போல செய்து அவித்த பாஸ்தாவுடன் கலந்து பரிமாறலாம்.
புரோக்கலியை சிறிய பூக்களாக நறுக்கி கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கடைசியில் தேங்காய்ப்பூ அல்லது முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்யலாம்.

cook pasta seperately and keep.In oil fry onion,add ginger garlic paste fry ,then add tomato,then preffered vegetables to it and add chilly powder ,salt to taste and little garam masala ,then add pasta to it .Vegetables are no need to cook fully as we are going to bake.
In a baking tray put and spread pasta . In a seperate pan put some butter when it is melted add 3 tsp maida and mix , add 1 cup of milk to it and bring it to boil when it is thick remove from fire and add salt to taste and little pepper powder.Pour this prepared white sauce over the pasta then spread some grated cheese over that pasta and bake in pre heated oven for 25 min till the cheese melts and becomes brown.

In Brocoli you can do pakoda,like put some salt in brocoli and keep aside for 1/2 an hour after that add equal ratio of rice powder and besan ,add chilly powder,little garam masala ,orange colour if needed,little ginger garlic paste little lime juice if water is needed add other wise mix together till flour is coated well on brocoli then fry in oil.

Hello there, This Recipe was from an Italian friend of mine.She did this when she came to visit me.We all enjoyed it..Sure hope you will too.

Ingredients
1 Pack of Bow Shaped Pasta.
Big Brocoli cleaned and separated.
2 Table Spoon Olive Oil.
1 Can of Tuna
Cheese (Optional)
Salt.

Method
Cook the pasta in boiling water and salt.When the pasta is half cooked,add the Brocoli Florets, and let it cook.After its cooked strain out the water and put the pasta in to a bowl.Add Tuna,olive oil and salt per taste.Mix everything together.Add in the shredded cheese and serve hot.

நான் இங்கு வந்த புதிதில் Broccoli பார்த்து ஆசைப்பட்டு வாங்கி சமைத்தேன். அந்த சுவை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் அதை சமைப்பதையே விட்டுவிட்டேன். பிறகுதான் கேள்விப்பட்டேன் அதில் நல்ல சத்துக்கள் உண்டு என்று. இப்பொழுது தினமும் இதை சமைப்பதை வாடிக்கையாக்கி விட்டேன் :) நான் சமைக்கும் முறை இதுதான்:

Broccoliஐ துண்டுகளாக ( பூக்களாக) நறுக்கி நன்கு கழுவி பின்னர் அதற்குள் சிறிது உப்பு, மிளகு தூள் மற்றும் சிறிது ஒலிவ் எண்ணெய் சேர்த்து குழைத்து மூடி Microwave ovenஇல் 4 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

Veg. Salads செய்யும் போதும் இதனை சேர்க்கலாம். நன்றாக இருக்கும்.

Pastaவை நன்கு அவித்து நீர் ஓரளவு வற்றியதும் சிறிது உப்பு, சல்சா, Pasta sauce (can buy in super market), Hot sauce(can buy in Chinese stores) என்பவற்றை போட்டு கிளறவும். பின் இறக்கியவுடன் துருவிய சீஸ் (எதுவானாலும்) போட்டு கிளறவும்.

அவசர சமையல் என்றால் நான் இப்படித்தான் செய்வேன் :)

இந்த குறிப்பிற்க்கு மிகவும் நன்றி.

மேலும் சில பதிவுகள்