//pineapple sapda kudathula// :-) எல்லோரும் சொல்றாங்க. ஆனா நான் சாப்பிட்டுத்தான் இருக்கேன். ஒண்ணும் ஆகல. :-)
எல்லாத்துக்கும் பயப்பிடக் கூடாது. அன்னாசி பப்பாளி விடுங்க. எல்லோரும் சொல்றதால நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும். ஸ்ட்ரோபெரி ஜாம் சாப்பிடும்போது இதெல்லாம் நினைக்காமல்தானே சாப்பிடுகிறோம்.
உங்களுக்குப் பயமாக இருந்தால், எதுவாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப் பயப்பிடுவதற்கு சாப்பிடாமல் நிம்மதியாக இருக்கலாம்.
ஸ்ட்ராபெரி
எப்படியும் தினமும் மூணு வேளையும் சாப்பிட மாட்டீங்க. ஒரு தடவை சாப்பிட்டாலும் மிஞ்சிப் போனால் 200 கிராம் சாப்பிடுவீங்க. ஒண்ணுமே ஆகாதுங்க. பயமில்லாம சாப்பிடுங்க.
- இமா க்றிஸ்
imma
thanks sister..en bayam ennana pineapple sapda kudathula atha pola staberryuma nu nenachi than keten...
ஸ்ட்ராபெரி
//pineapple sapda kudathula// :-) எல்லோரும் சொல்றாங்க. ஆனா நான் சாப்பிட்டுத்தான் இருக்கேன். ஒண்ணும் ஆகல. :-)
எல்லாத்துக்கும் பயப்பிடக் கூடாது. அன்னாசி பப்பாளி விடுங்க. எல்லோரும் சொல்றதால நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும். ஸ்ட்ரோபெரி ஜாம் சாப்பிடும்போது இதெல்லாம் நினைக்காமல்தானே சாப்பிடுகிறோம்.
உங்களுக்குப் பயமாக இருந்தால், எதுவாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப் பயப்பிடுவதற்கு சாப்பிடாமல் நிம்மதியாக இருக்கலாம்.
- இமா க்றிஸ்
nandri
thanks sister