மகா அக்கா, வணக்கம். கருமுட்டை வளர பாசிபயறு சாப்பிட சொன்னீர்கள். அது எப்பொழுதும் சாப்பிடலாமா? அல்லது 7ம் நாள் முதல்தான் சாப்பிட வேண்டுமா? பதில் கூறுங்கள்.

hai renu
Hai renu nan intha month pasi payiru try panrean 6 th to 15 th varaikum mulai kattina pasipayira try pannuga useful a irukum.