தேதி: February 17, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. கவிசிவா அவர்கள் வழங்கியுள்ள வெங்காய தோரன், கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்
பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - கால் கப்
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
(சோம்பு வாசனை பிடிக்குமென்றால் கூடுதலாக அரை தேக்கரண்டி சேர்க்கலாம்)
பூண்டு - ஒரு சிறிய பல்




சின்ன வெங்காயத்தில் செய்தால் அதிக சுவையாக இருக்கும். சின்ன வெங்காயம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும்.
Comments
தோரன்னா ??
என்னம்மா ஒரே வெங்காய ஐட்டமா இருக்கு.. வெங்காய தோரன் வித்தியாசமான பெயர்.. தோரன்னா என்ன?
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவ்
செம்ம டேஸ்ட் தெரியுமா இந்த ரெசிபி ஈசியும் கூட பெயர்க்காரணம் நம்ம கவி கிட்ட தான் கேட்கனும் ;) மிக்க நன்றி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
கவிசிவா
சுவையான அருமையான குறிப்பை கொடுத்த திருமதி. கவிசிவா அவர்களுக்கு மிக்க நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வர்ணா
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. இது எது கூட சாப்டறது? பக்கோடா மாறியா?
எல்லாம் சில காலம்.....