வாழ்த்துகள்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம் எனக்கு திருமணமாகி 4வருடங்களுக்கு பிறகு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. நான் மன்றத்திற்கு புதிது என்றாலும் 2 வருடமாக. பார்த்து வருகிறேன்
இங்கு பல தோழிகளின் அனுபவங்களும் அறிவுரைகளும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு இப்போது 7வது மாதம் நடக்கிறது இன்று மாலை கத்தாரில் இருந்து தாயகம் திரும்புகிறேன். விமானத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் பழைய பதிவுகளை பார்த்து தெரிந்துகொண்டேன்.ஞாயிற்றுகிழமை எனக்கு வளைகாப்பு நடத்த உள்ளனர்.அனைத்து சகோதர,சகோதரிகளின் ஆசிகளும் எனக்கு வேண்டும். என்னை வாழ்த்துவீங்களா!

Vaalthukal sagothari. Nalla murayil kulanthai petru kolla iraivanai vendukiren. Valaikappu function arumaiyana ondru. Santhoshamaga irungal andru. Maruthani othukalaina cone potukonga. Relaxed a irunga. Nalla memorable a irukum function. So enjoy :)

Hi sister don't worry kadavul blessing ungalu Ku eru Ku so normal delivery than. Any time u feel happy. Take care

Hi revathimurugan, Valthukal Ungaluku Nalapadiyaga Kulandai Piraka Naan Ambalidam Vendikollkiren. Nallapadiyaga Thaium seium nalamaga erupirkal. Good Luck

மேலும் சில பதிவுகள்