omshivaya - February 22, 2015 - 14:17 friends exhast fan clean panna tips sollunga..over oil karaiya iruku Fan cleaning Permalink Malani Maami - February 22, 2015 - 15:55 முதலில் மெய்ன் ஆப் பண்ணவும். கெரொசின் கொண்டு துடைக்கலாம் அல்லது amway product LOC சில துளி நீரில் கலந்து துடைத்து பின் ஈரம் போக துடைத்தால் எண்ணைபிசுக்கு போய்விடும் Log in or register to post comments
Fan cleaning
முதலில் மெய்ன் ஆப் பண்ணவும். கெரொசின் கொண்டு துடைக்கலாம் அல்லது
amway product LOC சில துளி நீரில் கலந்து துடைத்து பின் ஈரம் போக துடைத்தால்
எண்ணைபிசுக்கு போய்விடும்