40 weeks

Hai ,

innaiyoda enaku 40 week mudiuthu athavathu doctor feb 22 date koduthanga but enaku delivery symptoms ethume illa so enaku eppo delivery aagum normal delivery aaga enna seiyanum konjam therijavanga sollunga pls urgent romba bayama irukku.

//delivery symptoms// & //enaku eppo delivery aagum// அது இனி எப்போ வேண்டுமானாலும் ஆகலாம். எந்த நிமிஷமும் ஹாஸ்பிட்டல் போக ரெடியா இருங்க. //normal delivery aaga enna seiyanum// இனி அமைதியா இருக்கணும்; சந்தோஷமா இருக்கணும்; யோசிக்காம இருக்கணும். அவ்வளவுதான். வேற எதுவும் புதுசா செய்ய நினைக்க வேணாம். //romba bayama irukku.// பயப்பட எதுவும் இல்லை. கொடுத்த தேதியிலிருந்து ஒரு வாரம் வரை பிந்தலாம். நீங்க ஒண்ணு பண்ணுங்க. உங்களைப் பார்க்கிற டாக்டர்ட்ட ஃபோன் போட்டு பேசுங்க. என்ன செய்யணும் என்று சொல்லுவாங்க. அப்பிடியே எப்ப கிளம்பணும் என்கிறதையும் விசாரிச்சுருங்க. சீக்கிரம் குட்டியரைப் பார்க்கப் போறீங்க. பயப்படாம சந்தோஷமா இருங்க. வாழ்த்துக்கள். :-)

‍- இமா க்றிஸ்

begum ningal kuzhanthai nalla padiyaga petru edukka vaalthukkal.. enakum june 1 delivery paapa june 5 than piranthal.. vali yethum varavillai hospital sendru dr parkka mudiya villai ..nurse idam sendru solli ankeye utkarnthu konden vali vanthu vittathu konja nerathil.. ningal paya pada theva illai ... all the best

Romba thanks

மேலும் சில பதிவுகள்