FOOD FOR 8 MONTH BABY

ஹாய் ப்ரிண்ட்ஸ் ...
என்னோட 8 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ப்ளீஸ் சொல்லுங்க ...அவ எதுமே சாப்பிட மாற்றா என்ன பண்றதுன்னு தெரியல ...சத்துமாவு கஞ்சி எப்படி செய்யணும் னு சொல்லுங்க ...அவளுக்கு செர்லாக் கொடுக்கலாமா?அப்படின என்ன flavour கொடுக்கலாம் ....அவளோட வெயிட் increase ஆக வழி கூறுங்கள் ...பட்டர் கொடுக்கலாமா..?இரவு அவ ரொம்ப அலற தூங்காம ...முன்னாடிலாம் அவ நைட் அழவே மாட்ட இப்போ 1 hour kulla எந்திருசுற பசிக்காக அலறலன்னு தெரியல நைட் அவளுக்கு என கொடுக்கலாம்?

Hi ramya unga pappakku nt pasikuthu athan pa thungala mother feeding pathala pa. Ava valarnthuta so ini unga milk paththathu pa. Nt nenga idly kudunga pa. Cerelac kudunga nt.

Idly kodukren but saapda maatra saambar idly kodukuren...

En payyanumay ethum sapitala pa intha stage la so na nt compul pani cerelac kuduthu than thunga vaipen pa.sathupa.sathumavu prepare panna manna mix vanki parunga athula irukura incredience collect pani flour aki kudunga pa. Cerelac la first ragi or wheat kudunga maximum avoid panalam ippa intha stage la sapita kudukka neraya idem iruku pa nenga 5 or 6 monthlay cerlac kuduthurukalam miss pantanga so idly kudunga pa egg yellow kudunga vupuma pongel maximum ellamay kudukalam pa.maximum mother feeding lite lita koratchutu sapatu kuduka palakunga pa. Yen na en anupavathula solran pa . En payyanukku rompa late a than pa sappadu kuduka arampitchan so sapitra stage la avanuku na kudukama vitathala avan ippa varaikkum sapitra visayathula avan rompa mosam pa.weight rompa kammi pa. Ellarumay enna solranganna nenga 5 month lay ellam kudukka start panirukkanum nu ippa kodel rompa surungiruchunu athan ippadi panranu. So milk kudukama sapita palakkunga pa.

ரம்யா நீங்கள் பாப்பாக்கு இரவு ஓட்ஸ் கொடுத்துப்பாருங்கள். ஓட்ஸில் banana சேர்த்து கொடுங்கள் சாப்பிடுவாள். அவலில் பால் சேர்த்து கொடுங்கல் தோசை கொடுத்துபாருங்கள். Ceralac above 8mnths kodungal(wheat and honey, wheat and dates etc.) இரவில் சாதம் கொடுத்து பாருங்கள்.

Ots eppadinga prepare panrathu weight loss akathanga avalum eppadinu sollunga just therinchu vatchukita next baby kku kudukalamnu than pa, aval nakkula ottatha pa . Na ithu kelvi pattathey illa inthan 2 food um pa pls tel me.

hai ramya,
சத்து மாவு கொடுக்கலாம். ஜீரகம் தண்ணீர் கொடுங்கள். பசியை தூண்டும். கேழ்வரகு, கம்பு ,- 1/4 k g
சோளம் , கொண்டக்கடலை, ஜவ்வரிசி, பொட்டுகடலை, சோயா, சம்பா கோதுமை, நிலகடலை , சிவப்பு அரிசி , பச்சைபயறு, பொரியரிசி - 100 g பாதாம், முந்திரி- கொஞ்சமாக ஏலம் - 1.
முதல கொடுக்கும் போது 1/2 ஸ்பூன் மாவு -ல சிறிதளவு உப்பு கலந்து தண்ணீர ஆக கரைத்து கொடுத்து பார்க்கவும். குடிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து நிறுத்தாமல் கொடுக்கவும் . நான் என் பயனுக்கு இன்று வரை கொடுத்துகிட்டு தான் இருக்கேன். 3வயது ஆகிறது. காய்கறிகள் போட்டு சூப் வைத்து கொடுங்கள்.சத்துமாவு காலை வேளையில் கொடுங்கள். நாம் என்ன என்ன சாப்பாடு சபிடுகிரமோ அதை எல்லாம் கொடுங்கள். அப்பதான் சாப்பிடும். சாப்பிட மா ட்டுதுன்னு விடுவிடதிர்.
take care of ur child and u also. child name enna.

1. DO OR DIE

Oats nalla powder panikonga mixie la potu aprm athula banana mash pani potu milk uthi nalla boil pani kudunga anal athigamaga kuduka vendam weekly 2tms kudunga. 1St atha kuduthutu 3dys wait panunga papa ku othukita nxt kudunga.

Rubini unga payanuku enna age aguthu en payanuki 2.5yrs pa. Avanum weight podamatran low wgt than pa.

ஓட்ஸ் அதிகமாக‌ கொடுத்தால் எடை கூடாது ஆனால் இரு முறை கொடுக்கலாம் நார் சத்து உள்ளது. அவல் வெறும் பால் சேர்த்து ஊற‌ வைத்து கொடுங்கல் அதுவும் அளவாக‌. சிவப்பு அரிசி சாதம் மிக‌ நல்லது. கம்பு மாவில் தோசை, சப்பாதி கொடுக்கலாம்.

மேலும் சில பதிவுகள்