காது வலி

எனக்கு 10 நாள்களா தொண்டைலா சளி இருக்குற மாரியே ஒரு பிலிங் நானும் மாத்திரை எல்லாம் எடுத்தேன். இன்னும் அப்படியேதான் இருக்கு. இப்ப 3 நாளா காது அடைத்த‌ (நீர் ) மாரியே இருக்கு..ஆனால் வலி எல்லாம் இல்லை இதுவும் வேற‌ எதுவும் பிராப்ளம் இதுக்கு வீட்டு மருந்து ஏதாவது இருக்கா..

மேலும் சில பதிவுகள்