தாமரைப்பூ கோலம் - 4

நேர்ப்புள்ளி - 8 புள்ளி, 4 வரிசை 4 - ‍ல் நிறுத்தவும்.

Comments

உங்க கைக்கு கட்டாயம் தங்க வளையல் போட வேணும்... :) கண்ணுக்கு தினமும் கலர்ஃபுலா விருந்து வைக்கிறீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோலம் சூ..ப்பர்.

எப்படியாச்சும் வளையலை வாங்கி எடுத்துருங்க சுபத்ரா. :-)

‍- இமா க்றிஸ்