மட்டன் வேகவைக்க‌

இங்கு(சவுதி)மட்டன் வாங்கினால் சீக்கிரமாக‌ வெந்துவிடுவத்தில்லை எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும் அப்படி வெந்தாலும் குழ‌ந்தைக்கு கொடுக்க‌ கஷ்டமாக‌ உள்ளது நான் தயிர் சேர்த்துதான் வேகவைப்பேன் ஆனாலும் மிருதுவாக‌ வருவதில்லை நான் இந்தியன் மட்டன் தான் வாங்குகிறேன் இந்த‌ பிரச்சனைக்காகவே இப்போதெல்லாம் மட்டன் வாங்குவதேயில்லை.
எப்படி மட்டனை சீக்கிரமாக‌ வேகவைப்பது.தோழிகள் யாரேனும் இதற்கு வழி கூறினால் எனக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

பிரஷ்ஷர் குக்கரில் 20 நிமிடத்தில் மட்டன் வெந்துவிடுமே.
பிரஷ்ஷர் குக்கர் இல்லையெனில் சிறிது பப்பாளி துண்டுகளை அரைத்து மட்டனுடன் பிசிறி 10 நிமிடம் ஊற வைத்து பின் சமைத்துப் பாருங்கள் . மட்டன் சாஃப்டாக வெந்திருக்கும். பப்பாளி காயாக இருந்தால் நல்லது. காய் கிடைக்கவில்லையெனில் பழம் உபயோகிக்கலாம். ஆனால் சிறிய துண்டு பப்பாளி போதும்.

பிரச்சனை என் குக்கரிலும் தான் அக்கா அதில் விசில் வருவதேயில்லை புதிது என்பதால் மாற்றவும் இயலவில்லை.நான் நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன் பப்பாளி வைத்து.பதில் அளித்தமைக்கு மிக்க‌ நன்றி..

siraj naanum saudi muttonshopla vaankuren seekirama vendhu vidukirathu .. ninga enka vaankuringa .. naan antha fish market pakkathula vankuren 6 visil vidukuren ... unka cooker than sarillanu thonuthu ... naan eeral vaankunen athu than vegave illa 20 visil koduthum .... innaikooda mutton kuzhsmbu vaithullen .. eppothu non veg seium pothu curd serkaathirkal vendam ... nan athuku pathil rasam vaithu viduven

சாரா எப்படி இருக்கீங்க‌ பாப்பா நலமா.சாரா நானும் மார்கெட்ல‌ தான் மட்டன் வாங்குவேன் இல்ல‌ சாரா மட்டன் வேகவைக்கும்பொது அதில் கொஞ்சம் தயிர் சேர்த்தால் சீக்கீரம் வேகும் என்று சொல்வார்கள் ஆதலால் தான் நான் தயிர் சேர்ப்பேன்.நான் எந்த‌ குக்கரில் போட்டாலும் அதிக‌ நேரம் எடுக்கிறது.நீங்கள் ஈரல் வாங்கினால் 4விசில் போட்டுவிட்டு பாருங்கள் வெந்துவிடும் எனக்கு ஈரல் சீக்கீரம் வெந்துவிடும் கறி தான் நேரம் ஆகும் சாரா.

hi siraj ...romba naalachu ... பாப்பா நலமாக இருக்கிறாள் .. தங்கள் மகன் எப்படி உள்ளான்.. பாப்பாவை (2.8 months) playschool சேர்க்கலாம் என்று இருக்கிறோம் ஆனால் இங்க 3 வயதிற்கு மேல் தான் சேர்ப்பார்கள? நான் jack andjillவிசாரிக்கலாம் என்று இருக்கிறேன் வீட்டில் தனியாக இருபது bore அடிக்கிறது .. inkku மட்டன் நன்றாகத்தான் உள்ளது .. உங்களுக்கும் எனக்கும் ஏன் இப்படி mutton and eeral மாறி மாறி இருக்கிறது ... நான் ஒருதடவை ஈரல் வாங்கினேன் வேகவே இல்லை ... போகட்டும் கரி கடையை பொருத்து உள்ளது நாங்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில தான் வாங்குவோம் அப்போதான் கரியின் அதிகமாக இருக்கும் ...

தோழி oruvar saudiyil இங்குதான் இருக்கிறாள் ... கற்பம் ஆகி 23 weeks ஆகிறது நேற்று அவளுடைய 3 வயது குழந்தையை iduppil தூக்கும் பொது இடுப்பு பிடித்து கொண்டதாம் சுளுக்கு மாதிரி உள்ளது ... kims hospital gynagologist இல்லையாம் .. panadol மாத்திரை வேறு போட்டு உள்ளால் ... நான் tablet yethum போடாதே என்று சொல்லி உள்ளேன் ... கர்ப்பமாக இருபதினால் இடுப்பு சுளுக்குக்கு என்ன சொல்லவது என்று தெரிய வில்லை ... உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் ... axe oil போட்டு வென்னிற் உற்ற sollalama ... kuzhanthai movement ithanaal pathikkuma enna ?

மகன் நலம் சாரா நன்றி.3வயதிற்கு மேல் அனுப்புங்கள் நானும் பையன‌ 3 வயசுல‌ தான் சேர்க்கனும்னு இருக்கேன்.உங்க‌ இன்னொரு பதிவை பார்த்தேன் நான் எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து பதில் போட்ரேன் சாரா அதுக்குள்ள‌ மற்ற‌ தோழிகள் பதில் போட்ராங்காலானு பாக்கலாம்.

Kims la gynec irukanga sara poi paarka solunga ilana almana poga sollunga 23weeks aitanala doctor consult panrathu nallathu. Axe oil patri konjam doubta than iruku.

gyno on vacation siraj ... ningal sollvathu pol hospital poguvathu than sari illaiya ... yen endraal vali romba athigamaga irupathaga koorukindral ...

Sara almana poga sollungal sifa hsp kuda iruku anga gynec irukanga. Dina dispensary also lady doctr irukanga avangalta solunga sara.

மேலும் சில பதிவுகள்