pls help me

Hi sis enaku ethu 34 weeks aaiduchu idupu joint LA pain aave iruku veetla ullavanga hot water otukio nalla irukum nu soldranga but enaku athu work out aagala ena panalam pls help me sis athoda adi vaithula ore kodu koda iruku ethuku ena panalam

தீபா இது உங்களுக்கு முதல் குழந்தையா வாழ்த்துக்கள்.உங்க‌ டேட் கிட்ட‌ வரும் போது அப்படி தாம்பா இருக்கும் ரொம்ப‌ முடியல‌ என்ரால் டொக்ரரிடம் போங்க‌.அடிவயிறில் கோடு இருப்பது நோர்மல் உங்க‌ வ்யிறு விரிந்து கொடுக்குதப்பா குழந்த‌ வெலியே வர‌ .ஒன்னும் யோசிகமா உங்க‌ செல்ல‌ குட்டிய பார்க‌ தயரா இருங்க‌

துஷாரா

Thanks sis , ama sis enaku ethu 1st baby adan doubt neraya iruku enaku date April 11 solirukanga

Ho sis enaku 34 weeks IPO en stomac soft ah iruku sis ena artham ipdi maruna

deepa enjoy pannunka ... april 11 thaney ... thanneer and juice kudinkal nalla jeeranam aaka kudiya unavukalai saapidunkal ... alll the best

Thanks sis enaku vaiyru irangra madri iruku sis Mel vairu

மேலும் சில பதிவுகள்