fever

ennoda babyku 10 months starting..nethula irunthu fever iruku..ethuvume saptala milk mattum kutikura...avaluku hand romba coolla iruku..head and neck side mattum fever maathiri heatta iruku..yen ipdi irukunu theriyala...adikadi chali pitikuthu athuku enna pannalam...romba payama iruku...plz help me...

மரியம் [உங்க பெயர் சரியா] பயப்ப்டதிங்க குழந்தைகளுக்கு அடிக்கடி காச்சல் வராது நோர்மல் தான் ,வென்னீர் கொடுங்க உடம்பு ரொம்ப சூடா இருந்தா உடுப்ப கழட்டிடுங்க.தண்ணீர் கொடுதாலே போதும் .salikku enna kodukalam enru enakku theriyaathu.kulanthaikku doctor sollamal onnum kodukathangppaa.baby viks iruntha unga kaila konsama eduththu kulanthaiyin nensila thadavi vidunga [periyavangda viks venam]
துஷாரா

romba thanks thushara....name correct thaan ...neengga sonna mazathiri seyyurean...

எல்லாம் நன்மைக்கே

டாக்டரிடம் காட்டுனீங்களா? எனக்கு ஒரு பிடியாட்ரிஷன் சொன்னார் வயிரும் நெத்தியும் ஒரே சூடா இல்லை என்றால் இன்ஃபக்‌ஷன் ஆகி இருக்க வாய்ப்பிருக்குன்னு. எந்த அளவு சரியான தகவல் என்று சொன்ன டாக்டருக்கு தான் தெரியும் :) அதனால் எதுக்கும் மருத்துவரிடம் காட்டிவிடுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vani nethu katinom ippa paravailla...baby romba sorntha maathiri iruka..eppavum nalla active a iruppa..but ippa ethuvume saptama avalala romba neram utkarthu kooda iruka mutiyala patuthe iruka...biscuit, cerlac,idly,dosai , rice ethuvume saptala..avalauku itha thavirthu taste irukka maathiri enna sapta kutukalam..2 dayssa milk mattum thaan kutikura..chali vera avala romba patuthuthu..piranthathula irunthe chali thaan..baby parkka romba kastama iruku...fever irukum pothu fruits kutukalama? enna fruits kutukalam..

எல்லாம் நன்மைக்கே

சளி பிடிச்சா பெரியவங்க நாமே அப்படி தான் ஆயிடுறோம். வாய்க்கு சுவையா இருக்க ரசம் வெச்சு சாப்பாடு கொடுத்து பாருங்க. குழைய சாதம் வெச்சு மிளகு நிறைய போட்டு ரசம் வெச்சு பிசைஞ்சு ஊட்டி பாருங்க. கொஞ்சம் சுவையா இருக்கும், இதமா இருக்கும் சளிக்கு. இங்கையும் அதே கதை தான்... வளர வளர இந்த பிரெச்சனை எல்லாம் சரியாகும்னு நம்புவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi friends yen paiyanuku 1 year 4 month aguthu.yesterday afternoon irunthu fever eveninge hospital ponam fever 100 irunthuchu.doctor dolomolo-250 syrup kuduthanga but innum kuda fever fulla sariagala doctor 2 daysku continue panna sonnaga then sariagalana again vara sonnaga.but nalla play panra sapara,fever sari aga maximum 2days aguma.sollunga pls.

Poongothai amma today urine test pannaga normal doctor sollitanga innum two three daysku syrup continue panna sonnaga.yethavathu kai vaithiyam sollunga pls.

அன்புள்ள‌ சத்தியாவிற்கு இங்கு மின்சாரம் இல்லாததால் பார்க்கவில்லை. நிலவேம்பு கஷாயம் தரலாம். நாட்டு மருந்து கடைகளில் நிலவேம்பு பொடி கிடைக்கும். வாங்கிக் கஷாயம் போட்டு
வெல்லம் போட்டுக் கொடுக்கவும். கஷாயம் கசக்கும். மூன்று வேளை கொடுக்கவும். பிறகு நிதானம் பார்த்துக் கொடுக்கவும்.
டாக்டர் மருந்து தந்து இருந்தால் அதை நிறுத்த‌ வேண்டாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Amma romba nanri net problem ippatha sari achu fever stop agi three days achu but today morning again fever syrup tha koduthen 2 days pathudutha hospital poganum.

Nelavembu kasayam evlo spoon kodukalam hippo 1 year 4 month complete achu sollunga pls.

தலைப்பைப் பார்த்து உள்ளே வந்து ஏமாந்தேன். :-) போஸ்ட் போடும் போது மேலே 'பொருள்' என்று இருக்கும் இடத்தில் ஒரு தலைப்பு போடுங்க. இல்லாட்டா தானாக, போஸ்ட்ல தட்டும் சில சொற்கள் தலைப்பாகத் தெரியும். :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்