Please help me. Na distance education mula ma tamil lit post graduate pan lam nu eru ka, my doubt is 5 years kalithu yantha department Ku college la proffesser job ketai kum please sollu ga madam.
Please help me. Na distance education mula ma tamil lit post graduate pan lam nu eru ka, my doubt is 5 years kalithu yantha department Ku college la proffesser job ketai kum please sollu ga madam.
Imma Imma Imma....
;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாவம் இமா
பாவங்க இமா... :) வெயிட் குறைப்பதில் இருந்து வேலைக்கு போஸ்டிங் வரை சந்தேகம் கேட்கறீங்க!!! என்னால் முடிஞ்சது இமாவை கூவி கூப்பிடுறது தான் ;) கூவிட்டேன். அது இருக்கட்டும்... எனக்கு ஒரு டவுட்டு... தமிழ் படிச்ச தமிழ் ப்ரொஃபசரா தானே ஆவேங்க? அப்ப அந்த டிபார்ட்மண்ட்டுக்கு தானே போடுவாங்க? இதுல ஏன் சந்தேகம்? எனக்கு இந்த வேலையை பற்றி ஒன்னும் தெரியாது... அதான் உங்க சந்தேகமும் புரியாம கேட்கறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி... ;)))
;)))) இப்பிடி கூவிட்டு சிரிச்சா இங்கருந்தே கை நீட்டி குட்டிருவேன். ;)))
இமா நிச்சயம் பாவம்தான். இலங்கை அல்லது நியூஸி எஜுகேஷன் சிஸ்டம் தெரியும். இது... ;D சிரிச்சு வைக்கிறதைத் தவிர வேற என்ன பண்ண!
ஒரு ஆள் பேரைப் போட்டு, அதுவும் தனித் த்ரெட் ஆரம்பிக்காதீங்கன்னு சொல்லிச் சொல்லிக் களைச்சுப் போய்ட்டேன். நான் அறுசுவை பார்க்கிறது குறைவு. மீதிப் பேரும் பதில் சொல்லாம விட்டுரலாம். (பார்த்தாலும் இப்போ போல பதில் தெரியாட்டா என்ன பண்றது நான்!!) நானும் நிச்சயம் வனி சொன்ன பதிலைத்தான் சொல்லியிருப்பேன். ;))
வனீஸ்... இப்போ இங்க கிறிஸ் படிச்சுட்டு ஹாஹான்னுட்டு போறாங்க. ;D
- இமா க்றிஸ்
இமா மேடம்.. இமா மேடம்..
எங்க பக்கத்து வீட்டு பையன் இன்னைக்கு இண்டர்வியூவுக்கு போறான். அவனுக்கு வேலை கிடைக்குமா.. கிடைக்காதான்னு கொஞ்சம் சொல்லுங்க மேடம்..
இமா டீச்சர், பாபு அண்ணா
குட்டு வைக்க எல்லாம் அனுமதி உண்டு ;) வெச்சுக்கலாம். ஆனா ஏன் இவ்வளவு தூரம் கையை நீட்டுறீங்க, பக்கத்தில் என் அன்பு அங்கிள் இருக்கிறாரில்லையா... அவரிடமே கொடுத்து விடுங்கள்... எனக்காக ஏற்றுக்கொள்வார். :) உங்களுக்கு மட்டுமா சிரிப்பு வருது, படிச்சதில் இருந்து எனக்கு கூட தான் சிரிப்பா வருது. இமா மேடம் எனக்கு டயர்டா இருக்கு, வெள்ளைப்படுது நான் கர்ப்பமா? கேள்வியை படிச்சதும் நினைப்பேன், இமா எப்போ ப்ரெக்னன்சி டெஸ்ட் கிட் ஆனாங்க என்று ;) சில நேரம் ஜோஷியர், சில நேரம் மருத்துவர், சில நேரம் டாக்டர் பட்டம் பெற்றவர், சில நேரம் சூப்பர் கிச்சன் குயின், சில நேரம் ஜிம் இன்ஸ்ட்ரக்டர், சில நேரம் பாட்டி வைத்தியர்... அப்பப்ப... என்னால் முடியல :) இம்புட்டு கேரக்டரை ஒருவரே செய்தால் பாவம் தானே... அதான் சொன்னேன்.
பாபு அண்ணே... இமாவிடம் இருந்து உங்களுக்கு இங்கே பதில் வரவில்லை. அப்படின்னா??!! அங்கே நல்லா வாங்கிட்டீங்கன்னு தெரியுது 3:) ஹைய்யா!!! சிக்கினாருடா அண்ணாச்சி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாபு அண்ணா...
;))))) ம்... எல்லோருமா சேர்ந்து என்னை கலாய்க்கிறீங்க. ;D ரொம்ப நாளைக்குப் பிறகு, கலகலா என்று இருக்கிற பழைய அறுசுவையைப் பார்க்கிறேன். :-) இருங்க, அடுத்த கெட்டுகெதர்ல ரெண்டு பேரையும் கவனிக்கிற விதத்துல கவனிக்கிறேன். :-)
கேள்வி கேட்டவங்க நிறைய பதில் இருக்கு என்று நினைச்சு வந்து பார்த்து ஏமாறப் போறாங்க, பாவம். :-)
- இமா க்றிஸ்
இமா
பாபு அண்ணா அடுத்த கெட்டுகெதர்க்கு மெனுவே உங்களை கேட்டு தான் முடிவு பண்ணலாம் என்று இருக்கிறாராம்... :) உங்களை நினைச்சா எனக்கு ஏஷியன் பெயிண்ட் விளம்பரம் தான் நியாபகம் வருது ;)
//கலாய்க்குறது// - நிச்சயம் இல்லை இமா... :) நிஜமாவே இமா இமா என்று எல்லோரும் கூவி சம்பந்தமில்லாத கேள்வி கேட்குறதை காண பாவமா தான் இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
conceive aga tips kudunga pls
hi vani akka
வனி அக்காவ்
இப்போ யாரோ வனி அக்காவ கலாய்க்கிர மாதிரி இருக்கே :)))
அதானே !! குக்கிங் டிப்ஸ் , பேக்கிங் டிப்ஸ் எல்லாம் கொடுக்கிறீங்க , அப்படியே கர்ப்பமாவதற்க்கும் டிப்ஸ் கொடுங்களேன் வனி அக்காவ் :-))
laxmi
கன்சீவ் ஆக டிப்ஸ் என்னை கேட்கறீங்களா?? இல்லை வெறும் ஹாய் மட்டும் எனக்கா??
சீரியஸா என்னை தான் கேட்கறீங்களா? ;) ஒரே விஷயம் தான் எனக்கு தெரியும்... எப்பவும் போல வாழ்க்கையை நிம்மதியா சந்தோஷமா எந்த எதிர்பார்பும் இல்லாம வாழுங்க :) நல்லதே நடக்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா