nan puthithaga sernthu ullean papaku 5 month start akuthu papaku ena food kudukalam evevalavu kudukalam mattu paal kudukalana veedula mattu eruku
nan puthithaga sernthu ullean papaku 5 month start akuthu papaku ena food kudukalam evevalavu kudukalam mattu paal kudukalana veedula mattu eruku
கவிதா கார்த்தி
இமா, பூங்கோதை... :) வனி பதில் சொன்னா ஏத்துக்குவீங்களோ தெரியலயே....
மாட்டு பால் 1 வயது வரை வேண்டாம். ஜீரணத்துக்கு வராது. 5 மாத குழந்தைக்கு தாய் பால் போதும். 6 மாதம் ஆன பின் மெதுவாக கூழ், கஞ்சி, வேக வைத்து மசித்த காய்கறி, பழம் போன்ற உணவுகளை அறிமுகப்படுத்தலாம். என்னடா இம்புட்டு சின்னதா சொல்றேன்னு நினைக்காதீங்க... இதை பற்றி மன்றத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட இழை, ஏகப்பட்ட விளக்கம் இருக்கு. புதிதாக வந்தாலும் இமா, பூங்கோதை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்... நிச்சயம் இந்த இழைகளை கண்டு பிடிக்கிறது சிரமம் இல்லைன்னு நினைக்கிறேன் :)
குறிப்பு: தலைப்பில் இருந்து இமா பேரை நீக்கிடுங்க... இல்லன்னா வந்து கடிச்சு வைப்பாங்க ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஒரே கேள்வி
இதே கேள்விக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் நான் கவிதாக்கு பதில் கூறினேன் அதே கேள்வியை இன்றும் கேட்டுருகீறிங்க.நானும் வனி அக்கா சொன்னதைதான் சொன்னேன் தாய்ப்பால் போதும்னு வேறு உணவு வேண்டாம்னு மறுபடி அதே கேள்விக்காக ஒரு தனி இழை.மன்ற விதிகளை தயவுசெய்து படிக்கவும் பின்பு கேள்வியை பதிவு செய்யவும்.
வீடுல மட்டு இருக்கு!
ம்... இமாவை கூப்பிடத் தெரிஞ்சு இருக்கிறவங்களுக்கு நிச்சயம் இமாவுக்கு தங்க்லிஷ் மட்டு என்கிறதும் தெரிஞ்சு இருக்கணும்; பேர் போட்டு தனி த்ரெட் போடாதீங்கன்னு அடிக்கடி சொல்றதும் தெரிஞ்சு இருக்கணும். :-)
//veedula mattu eruku// வீடுல மட்டு இருக்கு!! இப்படித்தான் நான் படிப்பேன். இமா பதில் சொல்லாம இருந்தால் கேள்வி கேட்டவங்க தப்பினீங்க. ;)))
கவிதா... ஏற்கனவே சில த்ரெட்ஸ் இருக்குங்க. கொஞ்சம் தேடிப் பாருங்க. நல்ல பதில் கிடைக்கும்.
- இமா க்றிஸ்
thanks mam
thanks vani mam