பெண் குழந்தைகளுக்கு சிறந்த கல்லூரிகள் எவை?

அனைவருக்கும் வணக்கம்....

தமிழகத்தில் பெண் குழந்தைகளை படிக்கவைக்க சிறந்த கல்லூரிகளின் பெயர்களை சொன்னால், பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

பெண் குழந்தைகளின் பெற்றோர் மிக மிக கவணமாக இருக்கவேண்டியுள்ளது. இஞ்சினியரிங்காக இருந்தாலும் சரி, ஆர்ட்ஸ் சாக இருந்தாலும் சரி. பெண் குழந்தைகளை படிக்கவைக்கலாம் என்று தாங்கள் நினைக்கும் கல்லூரிகளின் பெயர்களை குறுப்பிடுங்கள்.

நன்றி
அன்புடன்
கண்ணன்
துபாய்.

மேலும் சில பதிவுகள்