எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்

ஹலோ தோழிகளே
நான் அறுசுவைக்கு புதியவள். எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. 1 வயதில் பையன் இருக்கிறான். நாங்கள் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டோம். என் அம்மா நான் கல்லூரி படிக்கும்போது இறந்து விட்டார்கள். சமீபத்தில் அப்பாவும் இறந்து விட்டார். என் கணவர் நாங்கள் காதலிக்கும்போதே மற்றவர்கள் முன் என்னிடம் பேசவே மாட்டார். நான் கேட்டால் அடுத்தவர்கள் முன் எப்படி பேசுவது என்பார். திருமணத்திற்கு பின் 3 நாட்கள் மட்டும் தான் என்னிடம் நன்றாக பேசினார். அதன் பிறகு தனியே ரூமில் சென்று படுத்து கொள்வார். நானாக சென்று பேசினாலும் பேச மாட்டார். 2, 3 முறை கேட்ட பின் தான் பதில் சொல்வார். வேலை விட்டால் வீடு, வீடு விட்டால் வேலை என்று தான் இருப்பார். என்னை எங்கும் அழைத்து சென்றது இல்லை. நானும் வேலைக்கு செல்கிறேன் குழந்தயை மாமியார் பார்த்து கொள்கிறார் எனக்கு வாரத்தில் ஒரு நாள் மற்றும் அரசு விடுமுறை எல்லாம் உள்ளது ஆனால் என் கணவருக்கு அப்படி இல்லை அவர் மாதத்திற்கு 2 நாட்கள் எப்பொழுது வேண்டுமானாலும் விடுமுறை எடுத்து கொள்ளலாம் அதற்க்கு சம்பளம் இல்லை. நான் இந்த 3 வருடமாக அவரை மாற்ற முயற்சி செய்து தோற்று சோர்ந்து விட்டேன். தினமும் சண்டை போடுகிறார் என்னை மிகவும் மட்டம் தட்டி பேசுகிறார் எனக்கு என்று ஏதும் வாங்கி தருவதில்லை நானாக ஏதும் வாங்கி கொள்ளவும் விடுவதில்லை. என்னை பற்றி எந்த அக்கறையும் அவருக்கு இல்லை. நான் என் வருத்தத்தை எத்தனையோ வழிகளில் கூறி விட்டேன் எந்த உபயோகமும் இல்லை. சாப்பிட்டாயா என்று இதுவரை அவர் கேட்டது இல்லை அவருக்கு தேவை பணம் மட்டும் தான் அதை தேவையானவற்றிற்கு உபயோகத்தால் கூட பரவாயில்லை பாங்கில் வைத்து கொண்டு எவ்வளவு பணம் உள்ளது என்று சந்தோஷம் பட்டு கொள்கிறார். என் வாழ்க்கையே நரகமாக்கி விட்டார். நானும் எனக்காக இல்லை என்றாலும் பரவ இல்லை குழந்தைகாக வாவது சந்தோசமாக இருக்க முயற்ச்சியுங்கள் என்று சொல்லி பார்த்து விட்டேன். அவர் கேட்பதாக இல்லை.எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று கொண்டு வரும் வருமானத்தில் என் குழந்தயையாவது நிமதியாக வளர்க்கலாம் என்று. நீங்கள் தான் வழி கூற வேண்டும் தோழிகள் அனைவரையும் அம்மாவாக நினைத்து கேட்கிறேன் உதவுங்கள்

Please think so many time before take decision of diverse. Pl think about your Son future. You are love marriage. so before marriage you have 100% love with your husband. so that only you got marriage with him. But now a days you feel not good.
So நீ௩்கள் மனம் வைத்தால்,you can change your husband. Pray to God continuously to change your husband with your good activities. God only can do anything. So please Pray, spend time with son, change activities for your husband, which is he liked. But don't expect result immediately. Wait and Pray. to god. This is easy to say. But lively, it is very very critical and hard. But if you feel to live with your husband in life long, you should do this. Definitely you can get good result once a day. Because in my office, one madam doesn't have child. her husband daily asking to her to see another girl for me to marry. She is nothing say and she is cry and pray to God only. After few years, her husband showing lot of love with her.

என்னால் பதில் போடாமல் இ௹க்க மிடிய வில்லை, after seeing this issue. But i don't have that much experience. This is your life. So think and take good decision. God can do anything. Prayer can change anything with your good activities.

yes.as jaya said, no one couldnot run life without husband. so try to change him.god will help u

think positive sister..
love pannavangalaye mrrg pannikurathu evlo periya vishayam
athum parents accpetance oda..
ella opposal um face panni kai pudichu irukinga..
pasangalla sila per apdi than irukanga as u say love pannum bothe mathavanga munnadi peasa mataru nu..
athu oru vagaila gud habit than.. ilana ungala than mathavanga asingama papanga..
nd ipo avaru suthama kandukala solringa..
my aunties used to say
wife pecha husband kekurathuku takes minimum of 7yrs frm mrrg..
ivlo naal porumai ah irunthinga innum vittukudurathu thappu ila sissy.. love nale sacrifice thane..
avarum purinjukura naal varum.. u dont stop showing ur love to him..
panam sekurathu unga future kagavum unga kulanthaiyoda future kagavum nu ninachukonga..
who knws avaru future plan kooda ethathu pottu vechu irukalam..
talk to ur hubby.. kova padama..
sry if i was wrong..
divorce is nt te end..

மேலும் சில பதிவுகள்