Hi friends,
i have 9 months old girl baby name Iniya..... avaluku krishna vedam podanum... materials enga kidaikum... give me some ideas please.... and any model photos....
Hi friends,
i have 9 months old girl baby name Iniya..... avaluku krishna vedam podanum... materials enga kidaikum... give me some ideas please.... and any model photos....
கிருஷ்ண வேதம்!
:-) முதல்ல என்னவோ சமயக் கிரியையாக்கும் என்று நினைச்சேன். ஃபோட்டோ கேட்டதால புரிஞ்சுது. //model photos// Baby Krishna என்று கூகுள் பண்ணுங்க. அழகழகா படங்கள் கிடைக்கும். கிருஷ்ணர் வேடம் என்று தட்டச்சு செய்தால் வேடம் போட்ட குழந்தைகள் படங்கள் கிடைக்கும். பாருங்க, ஐடியா கிடைக்கும்.
- இமா க்றிஸ்