உடல் சூடு குறைய

தோழிகள் நலமா, என் 6 மாத மகள் உடல் உஷ்ணத்தால் அவதிபடுகிறாள்.. urine போகும் போது அழுகிறாள்.. 6 மாத குழந்தைக்கு உடல் சூட்டை குறைப்பது எப்படி..

Vilakennai vaika solli poongodhai engo sonna ninaivu. Padichu paarunga. Thengai enney kuda udambuku thechu kulika vaikalaam.

http://www.arusuvai.com/tamil/node/31252?page=1

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் கொடுத்த லிங்க் ஐ பார்த்தேன். நன்றி அக்கா.. விளக்கெண்ணெய் தான் உபயோகிக்கிறேன். குளிக்கும் முன் ஆயில் மசாஜ் செய்து பார்க்கிறேன். ஆயில் மசாஜ் செய்தால் சளி பிடிக்குமா..

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

SillSillaperuku ennai vaithu kullitha sali pidikum.atharku ennai vaikum mum athai lite a heat pannitu appurama talaila vaikalam.seithu parungal

Nallenney kuda sudu kuraikum. Sali pidikama irukka milagaay vathal alladhu puundu poottu sudu pannuvaanganu kelvipattiruken. Sariyana murai theriyala.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்