மதுரை தோழிகளே உதவுங்கள்...

என்னுடைய‌ தம்பிக்கு தலைவலி அதிகமாக‌ உள்ளது...அவன் வெளிநாட்டில் இருந்து இந்தியா விற்கு வருகின்றான்...அவனுக்கு மதுரையில் பார்கலம் என நினைக்கின்றேம் தலைக்கு நன்றாக‌ பார்கின்ட்ர‌ மருத்துவர் உங்கலுக்கு தெரிந்தால் சொல்லவும்..தயவு செய்து உதவுங்கள்...அவனுக்கு தலையில் அடிபட்டு உள்ளது..15 நாட்கள் விடுமுறையில் வருகின்றான் அதற்குள் அவனுக்கு சரி செய்யவேன்டும்..லேசன‌ அடிதான் ஆனால் அங்கு நன்றாக‌ பார்க்கவில்லையம் அதனால்தான் இங்கு வருகிறான்...

Ramya.....k k nagar.. mahatma hospital is the best hospital for ur problem.... en ammakku ange thaan treatment eduthu uyir pilaithirukkirargal ..

Munnadiye appoint vanganuma??contact num irundha solunga...pls..nan madurai illa..athanala ph la appoint vangalama??thank u durka..

neuro science hospital thiruppalai . போன் நம்பர் நெட் ல‌ பாரூஙக‌ .

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்