ப்ரெட் பீட்ஸா

தேதி: April 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

ப்ரெட் - 4 ஸ்லைஸ்
குடைமிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கேரட் - ஒன்று
பீட்ஸா சாஸ் (அ) டொமேட்டோ கெட்சப் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
சீஸ் - தேவையான அளவு


 

பேனில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு பிரட்டி எடுக்கவும்.
ப்ரெட் ஸ்லைஸில் சாஸை தடவவும்.
பின்னர் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்.
அதன் மேல் சிகப்பு மற்றும் பச்சை குடைமிளகாயை பொடியாக நறுக்கி தூவவும்.
நாண்ஸ்டிக் பேனில் ப்ரெட்டை வைத்து அதன் மேல் சீஸ் தூவவும்.
அடுப்பின் தணலை மிதமாக வைத்து மூடி சீஸ் உருகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
சுலபமாக செய்யக்கூடிய ப்ரெட் பிட்ஸா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு ரேவ்ஸ்.

‍- இமா க்றிஸ்

நல்ல‌ இருக்கு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சிம்ப்ளி சூப்பர்ப் ரேவ்'ஸ்

எல்லாம் சில‌ காலம்.....

கலர்ஃபுல் ரெசிப்பி. குட்டீஸ் பார்ட்டிக்கு நானும் இதைப் போன்று செய்வதுண்டு ரேவதி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா&டீம் நன்றி.

Be simple be sample

நன்றி இமாம்மா.

நன்றி முசி.

நன்றி பாலா

நன்றி வாணி

Be simple be sample

I love the fact that it can be done in a tawa. Great recipe in simple steps.

தான்க்யூப்பா

Be simple be sample