hi frds.

Hi pa. En payyanukku oru prblm pa. Regulara daily motion ooiruvan pa. Ana enna problem na avan toilet tieta poran pa. Daily tieta povan but daily irunthuruvan pa. Athunala na care panikala pa. But last 2 weak munnadi native place maduraiku poirunthan pa anga ponathum 15 daysa avan soray sapitala so daily chicken 65 pani kuduthan pa athuna avanukku rompa pudikkum pa athan. But ippa avan toiler pogum pothu vulla irukkura skin velia vanthuruthu pa. Na oil vatchu vulla amuki vitathum poiruthu pa. Nanga dr. Parthom pa tonic kututhanga na daily kissmiss palam juice kudukuran pa fruits neraya sapitalum tieta tha poran pa. 15 daysa chicken kudukala avanukaka nangalum sapitala chicken but sunday chicken venumnu aluthan pa shop la vanki kudithom annakku motion pogum pothu athaey mari vanthurutchu enna panna pa ithukku ethum vali vunta sari aka dr sonnar tonic kudichum sari akalaina surgeri pannanum nu. Rompa payama irukku pa. Ithukku valiyay illayaplps help me en payyanukku 2 yrs.

2yrs paiyanuku ivlo chicken ee kuduka kudadhu..chicken ee prblm dhan adha avoid panunga..chicken soodum kuda..soodana porul sapda sapda inum tight aahum babyku..naatu valaipazham nyt nyt kudunga..adhu poha keera adhigama sethukonga..mrng velakenna vainga..adhu poha samayal la nallennai use panunga..kulirchiyana porul kudunga normal aaiduvan paiyan..adhu sariyana apram unga paiyan chicken keta adha nallennaila samachu kudunga..chicken oda heat korachurum..chicken adhigam kudukadhinga..

en payanukum adikadi endha problem thaan chappathi lam kudutha 2 days poga maatan apuram romba kasta paduvaan naan odaney simple-a adhika kaaram ellaama oru rasam vechu kudupen apo nalla freeya povan motion um lose-a erukum kulandhai kasta pada matan ni8 neenga ena sapida kuduthalum lasta konjam rice & rasam kudunga morning baby ku yendha problemum erukadhu

2வயது குழந்தைக்கு இவ்வளவு சிக்கன் கெடுதல் தானே பையனுக்கு வயிற்றில் போதுமான‌ அளவு செறிக்கும் திறன் இருக்காது ரூபினி.. அவன் சாப்பிட‌ அடம்பிடித்தால் வேறு ஏதேனும் உணவு கொடுங்கள் இப்படி பட்ட‌ உணவு வேண்டாம் இன்னும் சிறிது காலத்திற்க்கு சிக்கன் மட்டன் கொடுக்கவேண்டாம் மீன் கொடுங்கள் குழந்தையின் சாப்பாட்டு அட்டவணையில் மாற்றம் கொண்டுவாருங்கள்.இப்பொழுது ஜூஸ் வகைகள் அதிகம் கொடுங்கள் பழங்களில் பீச்,பியர்ஸ்,புருனே கொடுங்கள் காய் வகைகளில் சுக்கினி சேர்த்தால் மலசிக்கல் நீங்கும் கீரை அதிகம் சேர்க்கவும் மாட்டு பால் கொடுத்தால் அதை சிறிது நாட்கள் குறைத்துக்கொள்ளுங்கள் பால் பொருட்கள் இபொதைக்கு கொடுக்கவேண்டாம்.

Thanks pa enakku oru thairiam kuduthathukku. Ini chicken kudukala pa. Avan sappadu visayathula rompa motiom pa.

மேலும் சில பதிவுகள்