சொலுங்கள் தோழிகளே

வணக்கம் தோழிகளே நா இப்போது கர்பமாக இருக்கிறேன் 45 நாள் ஆகுது இது எனக்கு மூன்றாவது பிரசவம் மத்த இரண்டு பிரசவத்துக்கும் அம்மா கூட இருந்தாங்க இப்பொது நா us la இருக்கேன் இந்த நேரத்துல என்ன சாப்பிடனும் என்ன சாப்பிட கூடாது எப்படி நடந்துக்கணும் கொஞ்சம் சொலுங்க தோழிகளே

Hi friends
Enaku marriage aagi 11months aagirathu ippoluthu naan karpamagi ullen 45naatkal aaginrana aanal 3naatkalaga enaku ratha pokkaga ullathu 42 vathu naal maruthuvaridam senrom scan seithu kulanthai nanraga ullathu stomach pain varatha varaikum entha problem illanu sonnanga enaku stomach pain illa but iratha kasivu irunthu konde ullathu ithanaal ethum pathipu yerpaduma yarukavathu ithu pola irunthullatha
Ippadi iratha kasivu ulla pothu mathulai palam eduthu kollalama entha unavugalai sapidalam ethai thavirkalam thozhigale thayavu seithu uthavungal
Nanri

Please anybody reply me

கர்ப்பம் என்று உறுதி செய்த பின் இரத்த கசிவு என்கிறீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள்.

கர்ப்ப காலத்தில் உணவு பற்றி கேட்டிருக்கீங்க தோழி. ஏற்கனவே நிறைய திரெட் உள்ளது. மேலே உள்ள கட்டத்தினுள் கர்ப்ப கால உணவுகள் என்று போட்டுப் பாருங்க, நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.
யாராவது பதில் சொல்லுங்க என்று காத்திருக்கும் சமையத்தில் நீங்கள் ஒவ்வோரு திரெட்டாக படித்துப் பார்க்கலாம்.

ரொம்ப நன்றி sis

ரொம்ப‌ ந‌ன்றி ச‌கோத‌ரி

மேலும் சில பதிவுகள்