தங்க‌ மகள் சேமிப்பு விவரம்

வணக்கம்.நான் செல்வ‌ லக்ஷ்மி.எனக்கு 2 வயதில் பெண் குழந்தை இருக்கு.அவளுக்கு தங்க‌ மகள் திட்டத்தில் சேர்க்க‌ வேண்டும்.எங்களிடம் Ration card இல்லை.இந்த‌ திட்டத்தில் சேர‌ இது அவசியமா?

http://www.arusuvai.com/tamil/node/31044 இந்த‌ லின்கில் விவரங்கள் இருக்கு.... தேடி பார்த்துவிட்டு பின்பு இழைகள் ஆரம்பிக்க‌ வேண்டும்... ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அந்த‌ இழையிலேயே கேட்கலாம்....

மேலும் சில பதிவுகள்