குழந்தைக்கு பழங்கள்

ஹலோ தோழிகளே

என் 1 1/4 வயது குழந்தைக்கு அடிக்கடி சளி பிடித்து கொள்கிறது. இதனால் அவன் பிறந்தது முதல் இது வரை நான் ஆப்பிள், நேந்திர பழம் தவிர வேறு எந்த பழமும் கொடுத்ததில்லை. 2 நாட்களுக்கு முன் கூட சளி பிடித்து இருந்தது என்று மருத்துவரிடம் சென்றோம். நான் பணிக்கு செல்கிறேன். எனக்கு 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அவனுக்கு சளி பிடிக்காதவாறு என்ன என்ன பழங்கள் கொடுக்கலாம் கொஞ்சம் உதவுங்கள்

Butter fruit,saththukudi kudunga rompa nallathu , nenga unga baby ku pocket milk use panringala milk powder use panringala en payanukum 1. 1/4 vayathu akirathu breast feeding than panren avanuku pathavillai doctor Ta ketathuku Aavin milk kuduka sonanga en payan kudika matran athula Vera ena health drinks add panni kudukalam illa milk powder la enfamil kudukalama solunga frds

friends reply pls

hai en babyku one year 2month aguthu nan ippo junior horlicks thara start panniruken pocket milk la thanga pothum powder milk vendam.and nenga consult pandra dr ta kelunga health dink ethu betternu solvanga ok. milk powder nan betternu kelvi patten but u better consult ur dr ok

Thanks Prabha enna food lam unga baby ku tharenga konjam solla mudiuma , digest aga ena kudupinga

மேலும் சில பதிவுகள்