CSI HOSPITAL... ANY OPINION? share pls

நான் இப்போது 37வாரம்.சென்னைப பூந்தமல்லியில் உள்ள மங்களம் மருத்துவமனையில் காண்பித்தேன். நீண்ட தூரம் மற்றும் கூட்டம் காரணமாக இப்போது அருகில் உள்ள CSI HOSPITALல் காண்பிக்கிறேன்.

நன்றாகவே கவனிக்கின்றனர்.அனைவரும் பெண்கள்... மருத்துவர் முதல் நர்ஸ் வரை அனைவரும் அன்பாக பேசி தைரியம் அளிக்கின்றனர்.

இன்னும் 3 வாரங்களே உள்ளதால் சிறிது பயமாக உள்ளது. தோழிகள் யாராவது இந்த CSI HOSPITALகு சென்றள்ளீர்களா? பிரசவம் நன்றாக பார்ப்பார்களா?

அனுபவம் பகிறவும் PLEASE....

உதவுங்கள் தோழிகளே
என் தங்கைக்கு 25 ம் திகதி மாத விடாய் வரும் நாள் இன்றைக்கு 1 ம் திகதி ஆகி உம் வர்வில்லை.இன்னும் திருமணம் ஆக வில்லை.UMRAH SELLA IRUKIRAR AVARUKKU UDANE PIRIED VARA WENDUM.INDA 2 NAATKALUKKULLUM MAADA VIDAI VARA ANNA SEIYYA VENDUM.SOLLUNGAL THOLIHALE. MAADA VIDAI VANDAL MAKKA SENRU KADAMAIHALI EEDU PADA MUDIYADU

மாதுளை ஜூஸ் குடுங்க‌, காலைல‌ வெறும் வ‌யிற்றுல‌ இஞ்சி சாறுல‌ வெல்ல‌ம் க‌ல‌ந்து குடுங்க‌,பேரிட்சை,கேர‌ட் போன்ற‌ உண‌வுக‌ளை குடுங்க‌
இன்ஷா அல்லாஹ் உங்க‌ ச‌கோத‌ரி சிற‌ப்பாக‌ ச‌ந்தோஷ‌மாக‌ உம்ரா செய்து வ‌ர‌ இறைவ‌ன் அருள் புரிவானாக‌...
உங்க‌ ச‌கோத‌ரியின் துஆவில் எங்க‌ள‌யும் சேர்த்துக்க‌ சொல்லுங்க‌

INSA ALLAH RAHMAH.ALLAH UNGALUKUM ARUL PURIVAANAHA

Aameen

பப்பாளிப் பழம், எள் உருண்டை வெல்லம் கலந்தது, வலி போன்ற‌ தொந்தரவுகள் இல்லாமல் இருக்க‌ முருங்கைக் கீரை சாப்பிடுங்கள்.
இறைவனை வேண்டுங்கள். நல்லதே நடக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்