என் உம்மாவிற்கு

என் உம்மாவிற்கு எந்த நாளும் கால் வலி தான் வயது 47 .மூட்டு வலி என்று சொல்லுவாங்க கால் பத்துது ஒரே அலத்தியாக இருக்கு என்று செல்லுவாங்க எவ்வளவு மருந்து எடுத்தும் குறைவதாக தெரிய வில்லை தீர்வு இருந்தா சொல்லுங்க please

//எவ்வளவு மருந்து எடுத்தும் குறைவதாக தெரிய வில்லை// திரும்பவும் போய்க் காட்டச் சொல்லுங்க. மருந்தால் மட்டும் குறையும் என்று இல்லை. சில விடயங்களைச் செய்ய இருக்கும். சிலதைச் செய்யக் கூடாது. விசாரிச்சுட்டு வரச் சொல்லுங்க. ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றுகிற போது ஓய்வெடுக்கச் சொல்லுங்க.

‍- இமா க்றிஸ்

எல்லா விதமான டெஸ்ட் உம் எடுத்துப் பார்த்துட்டாங்க.கால் அழத்தி முழங்கால் மூட்டு வலி நிக்க வில்லை என்று தான் சொல்லுவாங்க

//எல்லா விதமான டெஸ்ட் உம் எடுத்துப் பார்த்துட்டாங்க.// முடிவா டாக்டர் என்ன சொன்னாங்க? கொடுக்கிற மருந்தை ஒழுங்காக எடுக்கட்டும். டாக்டர்கள் என்னென்ன செய்யக் கூடாது என்று எதுவும் சொல்லவில்லையா?

உம்மா என்ன வேலை பார்க்கிறாங்க? வீட்ல என்ன மாதிரியான வேலைகள் அதிகம் பண்ணுவாங்க?

‍- இமா க்றிஸ்

உம்மா வீட்டில் உள்ள வேலைகலச் செஞ்சிட்டு இருப்பாங்க.house wife.டாக்டர் அப்படி எதுவும் சொல்ல வில்லை.அவங்கட கால் தினம் அழத்தியாக இருக்கு என்று தான் சொல்வாங்க

மேலும் சில பதிவுகள்