தோழிகளே எனக்கு உதவுங்கள்..... நான் கர்ப்பமா இருக்க வாய்ப்பு உள்ளதா

எனக்கு போன மாசம் பிரியட்ஸ் எப்பவும் உள்ளதை விட குறைவாக தான் ஆச்சு... அதும்
ஒரு நாள் தான் பட்டுச்சு பா.. இந்த மாதமும் பிரியட்ஸ் ஆய்ட்டேன் பா இன்றோடு 4 நாள் ஆகுது எனக்கு 3 நாள் மட்டும் தான் இருக்கும் பா இன்னைக்கு காலைல இருந்து தலை சுத்துது எது சாபிடாலும் நெஞ்சுகுல்லயே நிக்குது பா இருக்கு பா vomiting feel ah irukku sappitathuku aparamum empty stomach feel mari iruku pa pls suggest me

Hi..friend silarugu 3 montha periad wanthum karpamaga oru pargalaam. ..so don't worry

1st 3months periods vanthum conceive saga chance irukunu solli keturuken pa bcos en paattiku ( ammavoda ammaku) antha mari irunthuruku sollirukanga pa athan ketkuren pa suppose apadi iruntha entha mari symptoms irukumnu sollunga pa.. Enaku last two times periods varathuku munnadi breast nipple romba valichuthu pa enaku epomey apadi irunthathu illa pa breast pain illa only nipple pain than pa pls therinjavanga pathil sollunga pa

Pls reply me sisters and frnds

Hai. Sister periad gum nipple pain irugum....enagu apde irugu rathe. ....

As this is important issue, we cant wait at home n ask others advice.

Please go to a gyneacologist dear.

மேலும் சில பதிவுகள்