பிரசவ அனுபவம் if, share pls

குழந்தை பெற்றவர்கள்,தங்கள் அனுபவங்களை பரிமாறினால் என்னைப் போல் முதல்முறை தாயானவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி.

ஏற்கனவே த்ரெட் இருக்கா இல்லையான்னு தேடிப் பார்க்காமலே டிங் டிங்னு த்ரெட் ஆரம்பிச்சு தள்ளுறீங்க. ;))) நீங்க த்ரெட் போடுற ஸ்பீடுல மீதி த்ரெட் எல்லாம் முகப்புல இருந்து காணாம உள்ள போய்ரப் போகுது. :-)
வேற தளத்து லிங்க் கொடுக்கிறீங்க. ஒரே ஒரு போஸ்ட்டுக்காக ஒரு லிங்க் ஆரம்பிக்கணுமா! ஏதாச்சும் சந்தேகம் இருந்தா த்ரெட் ஆரம்பிக்கலாம், அதுவும் ஏற்கனவே வேற த்ரெட் இல்லாட்டா மட்டும். எத்தனை நாள், கவுண்ட் டௌன் எல்லாம் அவசியமா! முன்னாலயே சொன்னேன், ஒரு தடவை அறுசுவை விதிமுறைகள் எல்லாம் தேடிப் படிச்சுப் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/8870?page=17
http://www.arusuvai.com/tamil/node/18514
http://www.arusuvai.com/tamil/node/20220
இன்னும் இருக்கு, கொஞ்சம் வித்தியாசமான தலைப்புகளோட.

‍- இமா க்றிஸ்

Na thedi parthenga,

Illainu nenachu thaan create panen, sorry

என் தவறையும் சுட்டிக் காட்டி, எனக்கு தேவையான பக்கத்தையும் லிங்க் கொடுத்ததற்கு நன்றி இம்மா :)

Nanum imma sister sonnathai than sollanumnu ninaithen bcos yerkanavey intha questions iruku pa ellarum avanga avanga anupavathai super ah sollirupanga padichu parunga pa

Ipo padichitey iruken dhivya, supera iruku...

http://www.arusuvai.com/tamil/node/26060
Sister ungalukaga thedi parthu matrum oru link anupiruken pa ithil ennoda anupavamum ullathu pa...

Parava illanga, romba dhairyama irundhurukinga... super.

Water break aitu apurama dress lam eduthu veka mudinjudha ungalala?

Water break na epdi irukum pa? En doubt enana adhu romba fast ah irukuma or slow ah water veliyeruma? Pain irukuma?

water break agumpothu lesana thanga kudiya alavuku pain irukum.urine pora mathiri poide irukum.pa....

அன்பு தோழி. தேவி

Hi devi,
Iniku scan eduka poganum. This is last scan. Velia porapo waterbreak agi asingama aidumo nu bayama iruku.

Thanks devi.

Poorani sister payam vendam pls think about ur baby

மேலும் சில பதிவுகள்