சூட்டு வலி

எனக்கு 27வது வாரம். எனக்கு heat உடம்பு. 2 நாட்களாக‌ உடம்பு ரொம்ப‌ சூடா இருக்கு. அடிவயிறு ரொம்ப‌ சூடா இருக்கு. இது தான் சூட்டு வலியா?. சூட்டு வலின்னா எப்படி இருக்கும். அந்த‌ வலி வரக்கூடாதுன்னா என்ன‌ செய்யனும். அப்படி வந்தாலும் என்ன‌ பன்னால் சரியாகும்.

Thopulugu nallenai poosuwanga. ...silar solle gelvipadan

Enaku apdi irundhuchu pa... apo paati ennai thechu thalaiku kulika sonnanga.

Then she did vendhaya kali n ulundhu kanji . Ulundhu kanji as breakfast.

Sofa la ukaradhey adhu soodu, paai la ukaru ma sonnanga.... endha alavu correct nu therila... but avanga sonnadhelam follow panen, enaku pain koranjudhu pa.

தினமும் தூங்கும்போது விளக்கெண்ணெய் தேச்சுட்டுதான் தூங்கறேன்.

எங்களுடையது லவ் மேரேஜ். சோ எனக்கு பெரியவங்க‌ யாரும் உதவிக்கு இல்லை. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சத‌ பால்லோ பன்றேன். எப்பவும் கீழே தான் உட்காருவேன். எனக்கு வெந்தயக் களி பண்ண‌ தெரியாது.

http://www.arusuvai.com/tamil/node/30804

Idhulaye paarunga pa, ulundha kanji kuda iruku

ரொம்ப‌ நன்றி sister. நான் செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன்.

மேலும் சில பதிவுகள்