கர்ப்பம் பற்றிய சந்தேகம்

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களிடம் இணைந்துள்ளேன்

எனக்கு கடந்த 3மாதங்களாக முறையற்ற மாதவிடாய் உள்ளது. என்னுடைய கடைசி மாதவிடாய் மார்ச் 22. இன்று முதல் மாதவிடாய் வரவில்லை.. urine test செய்து பார்த்தபோது positive என்று வந்துள்ளது.. நேற்று டாக்ரிடம் காண்பித்தபோது உறுதி செய்தனர். Scan செய்யும் போது scan ல் கரு தெரியவில்லை என்று beta hcg test எடுக்க சொன்னார்.. எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. எதற்காக இந்த டெஸ்ட் எடுக்க சொன்னார்??? உங்களில் யாருக்காவது இது போன்று அனுபவம் உண்டா?? தெரிந்தவர்கள் பதில் கூறவும்...
<!--break-->

Hi sister beta hcg LA clear ah katum...nama pregnancy erukoma ilayanu....positive ah vea nenainga......

நன்றி தோழியே,

முதல் டெஸ்ட்டில் 207.4mlu/ml..2வது டெஸ்ட் 890mlu/ml... இது நார்மல் தானா???
இரண்டு டெஸ்ட்கும் இடைவெளி 2நாட்கள்....

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

Hi sister ungaluku yavalavu weak thali poiruku....doctor ta poi kamichingala reports....ena sonanga....nala result than vanthuruku...nan ungaluku prayer panikiren....don't worry...

Hai sister, enaku irregular nala evlo nall thali poy irukunu theriyala sister.. conception date 18.4.15 sister. dr kita kamichom avanga scan pani pathutu scan la sac theriyala. Ore velai tube la form agi irukalam nu sonaga.. enoda doubt enana ipo scan patha theriuma??? Net la search pani patha podhu beta hcg level 2000 ana than scan la therium nu potu iruku pa.. enaku romba kavalaya iruku sister. Ithu enoda second baby...

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

ipa doctor ena than soluranga sister....nenga ena mudivu yaduthurikinga...result kondutu poi kamichingala.....bayapadama eringa....

ipa doctor ena than soluranga sister....nenga ena mudivu yaduthurikinga...result kondutu poi kamichingala.....bayapadama eringa....

vera oru dr kita itha pathi consult panalam nu irukan sister.. enga family friend dr avanga ena solarangana 20-25 date kula scan pakalam athu varaikum wait panalam. Apadilam ethum irukathunu solaranga. But i am very very scared...

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

Yanakum apadi than thonuchu sister mmundinja seekaramae poi kaminga....thali podama....feel panayhinga inshaallah nalathae nadakum relax eringa....

தோழி ௧வலைபடாமல் இருங்௧ நல்லதே நடக்கும்
ஸ்கேன் ரிப்போர்ட்ல ௧ரு கர்ப்பப்பைல தான் இருக்கானு உறுதி செய்தாங்௧ளா? கரு சரியா தெரியலைனு இன்னும் கொஞ்சம் நாள் வெயிட் பண்ணி பார்த்துட்டு ஸ்கேன் பண்ணலாம்னு சொன்னாங்௧ளா?

கரு வளர்ச்சி நீங்௧ள் சொல்லிய பதிவில் சரியான வளர்ச்சியில் வளர்த்து கொண்டுதான் வருகிறது ஆனால் எனது சந்தே௧ம் என்னவென்றால் கரு இருப்பது உறுதி ஆகிஇருக்கும் சமயம் கருப்பையில் இருந்திருந்தால் கர்ப்பத்தை உறுதி செய்து இருப்பார்

டியூப் ல் வளர்ச்சி அடைவதா௧ இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்௧ள்

இன்னொரு மருத்துவரை சந்தித்து நாட்௧ளை ௧டத்துவதை விட ஒரே மருத்துவரிடம் காட்டுவது நல்லது

மனதளவில் இந்த மருத்துவமனையில்காட்டுவது பிடிக்௧வில்லை என்றால் சிறந்த மருத்துவமனையை தேர்வு செய்து உங்௧ள் சிகிச்சையை மேற்கொள்ளுங்௧ள்

கடவுளை நினையுங்௧ள் நல்லதே நடக்கும்

வாழ்த்துக்௧ள் தோழி தைரியமா௧ இருங்௧ள்

ML

நன்றி தோழியே, டாகடர் என்ன சொன்னார்கள் ஏன்றால் இப்போது கர்ப்பபையில் கரு தெரியவில்லை. ஒரு வேளை tube ல் இருக்குமோ?? னு சந்தேகம்ன்னு தாங்க beta hcg எடுக்க சொன்னார்கள். நேற்று தான் எல்லா reports கிடைச்சது. இன்றைக்கு தான் போகணும் டாக்டரிடம். என்னுடைய முதல் குழந்தைக்கு இது போன்று அனுபவம் இல்லை... இந்த முறை தான் இப்படி இது போன்று.... என்னுடைய ஒரே நம்பிக்கை என்னவென்றால் எதிர்பாராத நேரத்தில் கடவுள் கொடுத்த வரம் இது. அதனால் எதுவும் தவறாக நடக்காதுன்னு எனக்கு நானே நம்பிக்கை சொல்லிக்கிறேன் தோழி... இருந்தாலும் மனதுக்குள் ஒரு பயம்....

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

மேலும் சில பதிவுகள்