Nan ippo 7 month pregnent. Ennala mucchu sariya vida mudiyala. Dr h,eart ellam check pannitanga normala irukku. Aniemia illa but ennala tanga mudiyala. Friends ungalukku yarukkum entha problem irukka? Help me
Nan ippo 7 month pregnent. Ennala mucchu sariya vida mudiyala. Dr h,eart ellam check pannitanga normala irukku. Aniemia illa but ennala tanga mudiyala. Friends ungalukku yarukkum entha problem irukka? Help me
மூச்சு திணறல்
hi hasinabanu
இது ஒரு சாதாரணவிஷயம் பயப்பட தேவையில்லை. நான் தற்போது 8 மாத கர்ப்பம். எனக்கு 3 வது மாதத்தில் இருந்தே மூச்சு திணறல் உள்ளது.
படுத்தால் அதிகமாக மூச்சு திணறும்.
நான் வசிப்பது அமெரிக்காவில் இங்கு மருத்துவரிடம் கேட்டேன். குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் நுரையிரல் சுருங்கி விரியம். சுவாசிக்க பயிற்சி எடுக்கும்.
குழந்தைக்கும் சேர்த்து தாயானவள் சுவாசிக்க வேண்டும். குழந்தை தேவையான ஆக்சிஜன் ரத்தத்தின் மூலம் செல்கிறது. 7 வது மாதத்தில் தான் குழந்தையின் நுரையிரல் முழு வளர்ச்சி வளர தொடங்கும். குழந்தை தலை கீழே திரும்பி விடும். கால் மேல் நோக்கி இருக்கும். குழந்தை மேல் நோக்கி உடைவதாலும், உருளும், மற்றும் சுற்றுவதாலும் சற்று வாந்தி, மயக்கம் சோர்வு எல்லாம் தாய்க்கு இருக்கும். அப்படி செய்தால்தான் குழந்தை உடல் பலம் பெரும்.
தற்போது குழந்தையின் எடை 2kg இருக்கும், நீளம் 14 inch இருக்கும்.
thanks anu
Enkku mikavum payamayai irunthathu.ana ippa unga answer parthu payam poi vittathu. Ana itu ippo changa
akum? Pls reply
hi இது சிலருக்கு குழந்தை
hi
இது சிலருக்கு குழந்தை பிறக்கும் வரை இருக்கும். அதிக எடை உள்ளவற்றை தூக்க கூடாது. நிதானமாக வேலை செய்ய வேண்டும்.சமைக்கும் போது அதிக கவனம் தேவை. சிறுசிறு உடற்பயிற்சி மற்றும் நடை பயற்சி செய்யவும். எப்பொழுதும் தண்ணீர் கைவசம் வைத்துகொள்ள வேண்டும்.
தலை சுற்றும்போதும், மூச்சு திணறல் வரும்போதும் எந்த வேலையும் செய்யவேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்பு செய்யவும். உங்களுக்கு எப்பொழுது எல்லாம் தூக்கம் வருகிறதோ அப்பொழுது நன்றாக தூக்கவும்.
இரவில் 8 மணி நேர அத்தியாவசியமான தூக்கமும் பகலில் 1 மணிநேர கட்டாய உறக்கமும் தேவை.
குழந்தை 2 மணி நேரத்திற்கு 20 முறை உதைக்கும், குத்தும், சுற்றும். இதையும் கவனிக்கவும்.
2 மணிநேரம் அசைவு இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும்.
anu
Enakku chest appadiya lock ana mathri irukku. Sari katti blouse potta kuda oru mathri irukku. Work ellam parkkama irukka mudiyathu. enakku ithu 3rd baby. Second boy. 6 years varaikkum irunthutu iranthuttan. Ava
Nukku avonada five monthla viral fever vanthu nerves affect ayiruchu. Athanala delay development. Walking varum pothu dead. Ungalukku first baby? Due date eppo? Enakku aug 14th. Ippadi breath lock akurathu romba payama irukku.