cold for 1 month baby help pls

Hi frnds, end baby Ku 1 month aaguthu avanuku 2days ah cold ah iruku athoda breathing time LA sound varudu ena panalam reply very urgent

//breathing time LA sound // இப்படி இருப்பது உண்டுதான். ஆனால் தடிமல் இருக்கு என்கிறீர்கள். குழந்தை அது. சிரமமாக இருந்தால் சொல்லத் தெரியாது, பாவம். ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஒரு நடை போய்க் காட்டிருங்களேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்