அவசர உதவி பக்கத்து வீட்டு பையன் 10வது படிக்கிறான் திடிர் என்று சப்பிட அடம் பிடிக்கிரான் யாரிடமும் பேசுவது இல்லை 2மாதமாக இப்படி இருக்கிறான் hospital எல்லா செக்கப் பண்ணியாட்சு நல்லா இருக்கான்னு சொல்கிறார்கள் காத்து கருப்பு பிடிச்சு இருக்கும்னு சொல்றாங்க அவன்க்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யவும் என்ன பண்ணலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.
இந்த பதிவு அந்த பையன் அம்மா அனுமதியுடன் போடுகிறேன்.
selvarasu siranjani
Thanks நன்றி.
ஜெனிசெல்வின்.
தயவு செய்து உங்கள் மொபைல் அல்லது லேன்ட் லைன் நம்பரை
andalnachiyar50@Gmail.com என்ற ஈ மெயிலுக்கு அனுப்பவும்.
நீங்கள் தந்த விவரம் போதாது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பூங்கோதை கண்ணம்மாள்
Mail sent panrean
jothi
alla kovilukku ponga sariyagum
jothi
sariyapogum nanum ungalukkaga kadavula prey panren
jothi
sariyapogum nanum ungalukkaga kadavula prey panren