தங்கம் எங்கு வாங்கலாம்,விளம்பரங்களில் பார்த்தால் 5%,நேரில் போனால் 15%,தோழிகள் அனைவரும் நகை கடைக்கு சென்ற அனுபவத்தை கூரவும்..
தங்கம் எங்கு வாங்கலாம்,விளம்பரங்களில் பார்த்தால் 5%,நேரில் போனால் 15%,தோழிகள் அனைவரும் நகை கடைக்கு சென்ற அனுபவத்தை கூரவும்..
தங்கமே தங்கம்
அன்பு துர்கா,
நகை வாங்கியே ஆகணும் என்கிற நிலைமைதான் தமிழ் நாட்டில்.
தாலிக்கு மட்டுமாவது தங்கம், சின்னதா காதில் தோடு மட்டும், கையில் மெலிசாக வளையல், நூல் மாதிரியாவது ஒரு செயின் என்று தங்கமான கனவுகள் எல்லோருக்கும் உண்டு.
சில வருஷங்களுக்கு முன்னால, கேடிஎம் இருக்கணும், அது இருந்தால், நகையில் ஒரிஜினல் எடை அப்படியே இருக்கும்னாங்க. இப்ப கேடிஎம் ஆரோக்கியத்துக்குக் கெடுதல்ங்கறாங்க.
916 முத்திரை பாத்து வாங்க சொல்றாங்க. இது நல்லதுதான். ஏன்னா, பல பல வருடங்களுக்கு முன்னால வாங்கின நகைகளில் இதெல்லாம் கவனிச்சதில்லை. இப்ப ஒரு அவேர்னெஸ் வந்திருக்கு.
தோழிகள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.
அன்புடன்
சீதாலஷ்மி
பிக்சட் டெப்பாசிட்
தோழிகளே தங்கம் வாங்கி அதை விற்பது லாபமா அல்லது டெபாசிட் பண்ணுவது நல்லதா
TIME IS GOLD