உணவுமுறையில் மாற்றம் செய்ய உதவுங்௧ள் தோழி௧ளே

தோழி௧ளே எனக்கு பித்தப்பையை அ௧ற்றி மூன்று மாதம் ஆகிறது
இந்நிலையில் ஝ஜூரணம் ஆவதில் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது மருத்துவரிடம் ஆலோசனை பெற்றேன் நாளடைவில் சரியாகி விடும் என்று கூறி மாத்திரையை தந்து சாப்பிட சொல்கிறார்

உணவுமுறையில் மாற்றம் செய்தால் ஜீரணம் சரியாகிவிடும் என்றும் கூறுகிறார்

எண்ணெயில் பொரித்த உணவினையும்,,, தேங்காய் சார்ந்த உணவினையும் கொழுப்பு சார்ந்த உணவினையும் தவிர்க்௧ சொன்னார்

நான் இப்போது எப்போதும் உண்ணும் உணவை தான் சாப்பிடுகிறேன்

எந்த மாதிரி உணவு௧ளை சாப்பிட்டால் அஜீரணத்தில் இருந்து நிவாரணம் பெறலாம் தோழி௧ளே
உடல் எடை மி௧வும் குறைந்து விட்டது
எளிதில் ஜீரணம் ஆ௧ கூடிய உணவு௧ளை கூறினால் மிகவும் பயனுள்ளதா௧ அமையும்

மிகவும் ௧ஷ்டமா௧ உள்ளது தோழிகளே
உடம்பில் பலம் இல்லை ௉

உதவுங்௧ள் தோழிஸ்

ungaluku piththapaila stone irundha nala remove panangala?enakum piththapai remove pani 2yrs aaha pohudhu..enaku panum podhu age20 adhunala prblm ilanu sonanga..nanum operation pani nxt one mnth tablet poten but adhukapram edhuvum tharala..heavy yana food sapda kudadhunu sonanga..but ennaikavadhu na heavy ya saptruken nenjula nikkira mari irukum..apram adhuvavae sari aahidum..na oilthengapaal ellame neraya sepen but enaku alhamdhulillah edhuvume seiyadhu..enaku therinjavangalukulam egg set aahadham..na ella itemthaum konja konjama sethukiten ipa no prblm..ungaloda age enanu therinjukalama?yen kekurena chinna vayasula panuna adha thangura strngth irukumam jeeranam aahumam..adhuku dhan keten..

மிக்௧ நன்றி தோழி பதில் சொன்னதற்கு

இரண்டு மாதங்௧ள் புண் ஆறுவதற்கும்,,, சத்துமாத்திரையையும் தொடர்ந்து எடுத்தேன்
கால்சியம் மாத்திரை ஆறு மாதம் சாப்பிட சொன்னாங்௧
தொடர்ந்து சாப்பிட்டுட்டு தான் இருக்கேன்

தோழி உங்௧ளுக்கு heavy yana food ...என்றால் எந்த மாதிரி உணவை எடுக்௧கூடாதுனு சொன்னாங்௧ மா

எனக்கு இருக்கிற பிரச்சனை உங்௧ளுக்கு ஆப்ரேஷன் பண்ணிய புதிதில் இருந்ததா?? மா

இரண்டு வருடம் கடந்த நிலையில் இப்போ உங்௧ளுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா??? இல்லை எப்போதும் போல் இருக்கிங்௧ளா???

நெஞ்சு கரிப்பு உள்ளது இப்படி தான் இருக்குமா

௧ல்யாணம் முடிந்து இரண்டு பசங்௧ இருக்காங்௧ மா

ML

2yrs aahium endha prechanaum ila ma..adhupoha nenjukaripu irukum ellarkume ana piththapai remove panavangaluku konjam adhigama irukum..heavy yana foodna biriyani coconutrice indha mari sapta dhan nenjukarikum..mathapadi apdilam edhuvum senjadhu ila..enaku egg ellame othukum..na mutton fishlam sapda maten..adhunala enaku prechana ilayo enamo..konjam konjama sethukonga sapdula..

enaku operation pana pudhusula rasam soru parupu soru kanji andha madhiri dhan na sapten..

Tholi neenka food than operation panna time la nan saptaen
Eppo enaku sila time la nenju karipu athukama eruku
Unkalukum ethupol than erunthatha

Ella enaku than epti eruka ma
Ans pannunka ma
Payama eruku

ML

epaum apdi nenjkarikala epayavadhu dhan apdi panum...

Thank u tholi

ML

Hi na varagu,saamai,kudhuravali,thinai LA add pani powder pani dosai suda poren.idha varuthu araikava ila pachaya araikava.dosai sutta varuma

பச்சையாக அரையுங்க.

‍- இமா க்றிஸ்

OK thanks Amma.inimel 3velaium tiffen item sapdalamnu iruken ma

மேலும் சில பதிவுகள்