உடல் சூடாக இருந்தால் வெந்தயக்களி செய்து சாப்பிடலாம். கட்டாயம் சரியாகும். கூகுள் பண்ணுங்க வரும்.
பார்லிகஞ்சி தெரியாது. ஆனால், பார்லியை வேக விட்டு அந்த தண்ணீரை ஒன்பதாம் மாதம் முதல் குடிப்பாங்க. கால் வீக்கம் சரியாகும். நீர் போட்டிருந்தால் போயிடும்னு சொல்லுவாங்க.
எனக்கும் கால் வீக்கம் அடிக்கடி வருது அதுவே குறையுது. ஆனால் வலி தான் தாங்க முடியலை. பார்லி கஞ்சி எப்பலாம் குடிக்கனும். வெந்தயக் களி ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
கால் வீங்கியிருந்தால் உயரமா ஒரு ஸ்டூல்ல காலை வைச்சுக்கங்க. தண்ணீர் குடியுங்க. //பார்லி கஞ்சி எப்பலாம் குடிக்கனும்.// கால் வீங்கியிருக்கும் போது.
//வலி தான் தாங்க முடியலை.// தொடர்ந்து நிக்காதீங்க. இடைக்கிடை காலுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க. வீக்கம் பாத்தில் மட்டும் என்றால் வெந்நீரில் உப்புக் கலந்து அதில் காலை வைத்திருக்கலாம். வீக்கம் குறையும். அதோடு வலியும் சிறிது குறையும்.
அன்புள்ள சரண்யா
நீங்கள் இருப்பது இந்தியாவானால் பார்லி கூடுமானவரை எல்லா மளிகைக் கடைகளிலும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.
அதை வாசம் வர வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடி ரவை போல உடைத்து வைத்துக் கொள்ளவும். பார்லி மட்டுமே கஞ்சிக்குப் போதும் என்றால் இரண்டு
ட்ம்ளர் 400 மில்லி தண்ணீரைக் கொதிக்கவையுங்கள். பார்லி கூம்பாக இரண்டு
ஸ்பூன் அளவு ஒரு கப்பில் போட்டு பச்சைத்தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக
ஊற்றிக் கரைக்கவும். ஒரே தடவையில் ஊற்றினால் கட்டி தட்டிப்போகும்.லேசில் கரையாது, அப்படிக் கரைத்த பார்லி தண்ணீரை கொதிக்கும் வென்னீரில் ஊற்றிக் கலக்கிக் கொண்டே இருக்கவும் கூழ் காய்ச்சுவது போல. நன்கு வெந்ததும் கண்ணாடி போல் வரும். இறக்கியபின்
பால், சர்க்கரை, ஏலம் கலந்து இனிப்புக் கஞ்சியாகவும், அல்லது மோர், உப்பு,
காயம்,கறிவேப்பிலை, மல்லி, இஞ்சி சேர்த்து மோர்கஞ்சியாகவும் குடிக்கலாம். கஞ்சி அளவு பொருத்து கூடவோ குறையவோ மாவு சேர்க்கவும்
பயற்றம் கஞ்சியும் பருப்பை வாசம் வர வ்றுத்து அரைத்து வைத்து இந்த
கஞ்சி போலவே தனியாக வைத்து பால் க்ஞ்சியானால் அதோடு தேங்காய்ப் பூவும் சேர்த்துக் குடித்தால் அருமையான பாயசம் போலவே இருக்கும்.
குக்கரில் சாதம் வைப்பவரானால் அதிலேயே ஒரு சின்னக் கிண்ணத்தில் வ்றுத்த பாசிப்பருப்பை வேண்டுமான அளவு வைத்து வெந்த பின்
இட்டமான கஞ்சி வைத்துக் குடிக்கவும்.
உங்களுக்கு பழைய சோறு உண்ணும் வழக்கம் (இரவு மீந்த சோற்றில் தண்ணீரும் மோரும் சின்ன வெங்காயமும் சிறிது உப்பும் போட்டு வைப்பார்கள்.) இருந்தால் காலையில் இப்படிச் சாப்பிட்டு வாருங்கள்.
வெந்தைய இட்டலி சாப்பிடுங்கள். சூடு காணாமல் போய்விடும். பார்லி கஞ்சி
கால் வீக்கத்தை குறைக்கும் , சிறுகீரை, சுரைக்காய், வெள்ளைப் பூசனி இவை
வாரம் ஒருமுறை உணவில் எடுத்துக் கொள்ளவும். சுக்கு மல்லி காப்பி சாதா
காபிக்குப் பதில் தினமுமே குடிக்கலாம்.
வாழைத்தண்டு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே சேர்த்துக்
கொள்வது நல்லது, சிலர் சொல்வது போல் தினந்தோறும் அதன் ஜுஸ் குடிக்க ஆரம்பித்தால் பக்கவாதம் வரும் வாய்ப்பு உண்டு. நாலடி நீளமுள்ள கீரைத்தண்டும் இதே குணமுள்ளதே. ( ஆறு மாசத்தண்டு என்பார்கள் நாட்டுப் புரங்களில் ஆனைக்கு வாழைத்தண்டும் மனிதனுக்குக் கீரைத்தண்டும் கொழுப்பைக் குறைக்கும் என்பார்கள்.) தேவையானால் சித்தா ஆயுர் வேத மருத்துவரைக் கேட்டுப்பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
பார்லி கஞ்சி
அன்பு சரண்யா,
இந்த லிங்க்ல பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/7955
மளிகைக் கடைகளில் பார்லி என்று கேட்டு வாங்கவும்.
உடல் சூடாக இருந்தால், பாசிப்பருப்பு கஞ்சியும் செய்து சாப்பிடலாம்.
மேலே தேடுதல் பெட்டியில் பாசிப்பருப்பு கஞ்சி என்று டைப் செய்தால் குறிப்புகள் கிடைக்கும்.
அன்புடன்
சீதாலஷ்மி
நன்றி சீதா sister, நீங்க
நன்றி சீதா sister,
நீங்க கொடுத்த லிங்க் பார்த்தேன். ஆனால் பாசிப்பருப்பு கஞ்சி வரவில்லை. அது எப்படி செய்வது.
barley kanji eppo sapidanum.
barley kanji eppo sapidanum. kaalai'la sapidanuma illa eppa venalum sapidalama. sollungal sister
யாராவது சொல்லுங்களேன்
யாராவது சொல்லுங்களேன் சிஸ்டர்ஸ். பார்லி கஞ்சி எப்ப சாப்பிடனும்.
சரண்யா
உடல் சூடாக இருந்தால் வெந்தயக்களி செய்து சாப்பிடலாம். கட்டாயம் சரியாகும். கூகுள் பண்ணுங்க வரும்.
பார்லிகஞ்சி தெரியாது. ஆனால், பார்லியை வேக விட்டு அந்த தண்ணீரை ஒன்பதாம் மாதம் முதல் குடிப்பாங்க. கால் வீக்கம் சரியாகும். நீர் போட்டிருந்தால் போயிடும்னு சொல்லுவாங்க.
எனக்கும் கால் வீக்கம்
எனக்கும் கால் வீக்கம் அடிக்கடி வருது அதுவே குறையுது. ஆனால் வலி தான் தாங்க முடியலை. பார்லி கஞ்சி எப்பலாம் குடிக்கனும். வெந்தயக் களி ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
சரண்யா
கால் வீங்கியிருந்தால் உயரமா ஒரு ஸ்டூல்ல காலை வைச்சுக்கங்க. தண்ணீர் குடியுங்க. //பார்லி கஞ்சி எப்பலாம் குடிக்கனும்.// கால் வீங்கியிருக்கும் போது.
//வலி தான் தாங்க முடியலை.// தொடர்ந்து நிக்காதீங்க. இடைக்கிடை காலுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க. வீக்கம் பாத்தில் மட்டும் என்றால் வெந்நீரில் உப்புக் கலந்து அதில் காலை வைத்திருக்கலாம். வீக்கம் குறையும். அதோடு வலியும் சிறிது குறையும்.
- இமா க்றிஸ்
ச்ரண்யா திவாகர்,