குழ‌ந்தையின் அசைவு

எனக்கு 8வது மாதம் ஆரம்பம். 6 மாதத்திலிருந்து நல்லாவே அசைவு தெரிஞ்சது. ஆனால் நேத்து ராத்திரி லைட்டா தான் தெரிஞ்சது. இன்னைக்கு சுத்தமாவே அசைவு தெரியலை. ரொம்ப‌ பயமா இருக்கு. நைட் ஸ்கேன் பண்ண‌ போறோம். என்னால‌ நார்மலாவே இருக்க‌ முடியலை. என்ன‌ ப்ராப்ளமா இருக்கும்னு தெரிஞ்ச‌வங்க‌ சொல்லுங்க‌ சிஸ்டர்ஸ்.

௧வலை படாதிங்௧ மா அசைவு தெரியலையனையனு சொல்லுரீங்௧ளே
டாக்டர்ட காண்பீத்தீர்௧ளா?
என்ன சொன்னாங்௧

ML

இப்பதான் சிஸ்டர் போகப்போகிறோம்.

hi sister,
hospital ponom. first check pannitu edhuvume sollalai. apram sweet vaangi kuduthaanga jaangri,mysorepak, gulab jamun.. ellathaiyum saapida sonnanga. aprama test pannitu ellam normala irukku'nu sonnanga. innoru dhadavai movement theriyalana ippa saapita madhiriye sweet saapitu paarunga. apramum movement theriyalana udane vaanganu sonnanga. naan hospitala'ye azhudhu polambiten. paavam andha nurse'lam romba tension aagitaanga.

kavalapadatheenga, unga kulanthai nalla padia piraka ennudaya anbu vaalthukal.nalla pray pannunga daily.nalla result vanthathula santhosham

ரொம்ப‌ நன்றி சஞ்சனா சிஸ்டர்.

மேலும் சில பதிவுகள்