சிறுதொழில் செய்ய உதவுங்கள் தோழிகளே...

நானும் என் கணவரும் பட்டதாரிகள் எங்களுக்கு சுயதொழில் செய்ய விருப்பம்..எனவே online service centre வைக்கலாம் என்று நினைகின்றோம்.. online மூலம் வேற என்ன என்ன வித்தியாசமான மற்றும் புதுமையான வேலைகள் செய்யலாம் என்று கூறுங்கள் தோழிகளே..நாங்கள் இருப்பது சின்ன டவுன் எனவே அதற்கு ஏற்ற மாதிரியான வேலைகளை சொல்லவும்..குறைவான முதலிட்டில் செய்ய கூடிய வேறு தொழில் இருப்பின் சொல்லவும்..தயவுசெய்து எனக்கு உதவுங்கள் தோழிகளே..எனக்கு உங்களின் ஆலோசனை தேவை..உதவுங்கள்..

Pls reply me frnds..

Ennakku therinjatha unga kuda share pannikaran pa !!

** Online browsing allow pannunga

** E-ticket booking for train / bus

** Bills paying / recharge paying

** Government ID cards applying thru online

Entha 2 links layum try pannunga kandippa yethavathu thattu padum sister

all d best

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

Hi friend!
I am guna. unga mail arusuvai la parthen. nan par time ma sarees chudithar sales pandren. whatsapp la enoda friends elorukum enkita iruka photo va aupuven, avangaluku pudicha atha parcel la anupiduven. ipo enaku intha business sa support pana neraiya friends thevai. so ungalal mudintha uthavi seiyavum.enoda mail la contact panuga.. ungaluku virupam iruntha neegalum intha business seiyalam nan help pandren.Nan kastapadura intha time la neega pandra help pa epavum maraka maten.
contact- onpathu onpathu four zero two four eight eight six five. mail-onpathu onpathu four zero two four eight eight six five guna at zee mail dot com.

Whatsapp no anapa mudiyuma

Hi guna im from Malaysia enakum online business seiya asai eruku but eppadinu terila unga utavi kidaikuma

இலங்கையில் நான் ஒரு சாப்பாடு கடை வைக்க ஆசைப்படுகிறேன் , 4 பேர் மாத்திரம் வேளைக்கு வைத்துக்கொண்டு நல்ல முறையில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.நல்ல தரமான சாப்பாடு நியாய விலையில் விற்க வேண்டும் . ஒரு சாப்பாடு கடை வைக்க எப்படியான எற்பாடுகள் செய்ய வேண்டும் ? இதற்காக என்னால் 5 லட்சம் இன்வஸ் பன்ன முடியும் (டேக் ஒவ்ட் மட்டும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்) கிட்சனுக்கு என்ன தலபாடம்கள் வாங்க வேண்டும் , எப்படி நடத்த வேண்டும் ( நான் என்னால் முடியுமான நேரம் மேற்பார்வைக்காக போய் வருவேன்) உங்களது அபிப்பிராயத்தை தாருங்கள் தோழிகளே,

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

மேலும் சில பதிவுகள்