Hi..
En ponnu iniya 10 month nadakudhu..avaluku loose motion poradhala doctor
Arisi kanji, ulundhu kanji, javvarisi kanji kuduka solranga....
Yarukavadhu therinja sollunga pls
Hi..
En ponnu iniya 10 month nadakudhu..avaluku loose motion poradhala doctor
Arisi kanji, ulundhu kanji, javvarisi kanji kuduka solranga....
Yarukavadhu therinja sollunga pls
அரிசிக் கஞ்சி
நீரிழப்பு ஆகாமல் இருப்பதற்காகக் கொடுப்பவை இவை. ஒரு மேசைக்கரண்டி அளவு அரிசியை கருகாமல் வறுத்து பொரியாக்கிக் கொண்டு அந்தப் பாத்திரத்திலேயே நீரை விட்டுக் கொதிக்க வைத்து வடித்து, ஆறவிட்டு கொடுங்கள். உளுந்துக் கஞ்சி கூட இதே மாதிரி தயாரிக்கலாம். அது அரிசி போல பொரியாது.
சவ்வரிசிக் கஞ்சி வறுக்காமல் காய்ச்சலாம். நன்கு நீர்க்க காய்ச்சி எடுங்கள்.
- இமா க்றிஸ்