feeling lonely.... helpless

Hi

Eng

Unga veedula yaru koodaium Pesa madingala,

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Enakunnu yarum illa pa frndsum call pans bayapaduvanga Inga phone tharamatanga amma appavum iranthutanga intha tension LA en amma romba kashtapatutanga IPO enakunnu yarum illa pa

Neenga arrange marriage ah apuram aen ippa apuram epdi msg panringa

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Hi

உங்களுக்கு நிச்சயம் ஏதோ பிரச்சினை இருக்கிறது. நீங்கள் இங்கு பேசுவது கூட ஒரு தயக்கத்துடன்தான் பேசுகிறீர்கள். 'சைக்கியாட்ரிஸ்ட் இருக்காங்களா?' என்று கேட்டிருந்தீங்க. அந்த அளவிற்கு யோசிக்க வேண்டாம். முதல்ல மனம் விட்டுப் பேச நம்பிக்கையான ஒரு நட்பைப் பிடிச்சுக்கங்க. அந்த ஒரு ஆள் நீங்கள் நேரில் பேசக் கூடிய ஆளாக இருப்பதுதான் நல்லது. இப்படி இணையத்தில் அரைகுறையாகப் பேசுவது உங்கள் பிரச்சினை தீர உதவாது சகோதரி.

//mind calm vachukonga stress venam atha pathiye think panathinga happy a irunga// என்று ஒரு தோழிக்கு அட்வைஸ் பண்ணியிருந்தீங்க. உங்களுக்கும் அதையே சொல்லிக் கொள்ளுங்கள். அமைதியாக இருக்கப் பாருங்கள். என்ன பிரச்சினையானாலும் மனது அமைதியாக இருந்தால்தான் என்ன செய்யலாம் என்பது சிந்தனைக்கு எட்டும். விரைவில் உங்கள் குழப்பங்கள், பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும். என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

Enaku doctor சொnna advice than but en life ellam enna meeri poitu iruku enakunu yarumey illa sister .....apadi our feeling amma appa Anna thambi akka thangai illa husband irunthum avartuku avaru soldrathu matum than correct .....man enna pandrathu en life pochu enakunu baby kooda illa...enaku paithyam pidikum pola iruku sis....thanks sister enakaga pesinathuku..

//en life ellam enna meeri poitu iruku// உங்களுக்கு மட்டும்தான் இப்படி என்று நினைக்காதீர்கள். வாழ்க்கை பலருக்கும் இப்படித்தான், அவர்கள் நினையாததெல்லாம் நடக்கும்.

//husband irunthum avartuku avaru soldrathu matum than correct// இதுவும் கூட பல வீடுகளில் இப்படித்தான் சகோதரி.

//en life pochu// இந்த எண்ணம் மட்டும் வேண்டாம். நிச்சயம் ஏதாவது செய்யலாம். முதலில் நீங்கள் உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு உட்கார்ந்து யோசிக்க வேண்டும்.

//enakunu baby kooda illa..// இப்போது இல்லாமலிருப்பதுவும் ஒரு வகையில் நல்லதுதான். முதலில் உங்கள் வாழ்க்கையின் மீதியைச் சரி செய்ய வழியைப் பாருங்கள். அதன் பிறகு குழந்தை பற்றி யோசிக்கலாம். ஏற்கனவே இருக்கும் பிரச்சினையோடு இன்னொரு பெரும் பிரச்சினை சேர்ந்ததாக ஆகி விடக் கூடாது. தாய்மையை முழுமையாக அனுபவிக்க, குழந்தையை நல்லபடி வளர்த்து எடுக்க, மீதிப் பிரச்சினைகள் முதலில் சரியாக வேண்டும்.

//enaku paithyam pidikum pola iruku // :-) இப்படிச் சொல்பவர்களுக்குப் பைத்தியம் பிடிக்காது தெரியுமா! :-) நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள். என்ன செய்வது என்பதைத் தான் இன்னும் முடிவு செய்யாமலிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சிந்திக்காமல் நடந்தவைகளில் மூழ்கிப் போய் இருக்கிறீர்கள். நடந்த நடக்கும் எதிர்மாறான நிகழ்ச்சிகளை மட்டும் இரைமீட்டுக் கொண்டு இருப்பதால் இப்படிச் சொல்கிறீர்கள்.

வீட்டில் உங்கள் அன்றாட வேலைகள் எப்படிப் போகிறது? ஒரு நாள்... காலை எழுந்தது முதல் தினமும் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

‍- இமா க்றிஸ்

Na kalaila elunthu 1/2 hr aagum vasal kaluvi daily clean pananun pet iruku athanala athu nanthan pannuve ...aparam apadiya 15 min rest ...aparam kulichutu saami kumbiduven daily abisekam pananum ....aparam mng bfast one month ah na panala en co sister pandranga ...aparam lunch pananum joint family 11 members onnu vitu our naal maavu araikanum ngt tiffen pananum....ithuku naduvila evng snack panuven athum man matum than ....enoda velaigal chinna chinna velai think thuipaien first lam ellarodavum sernthu man thuvaipen IPO vituten ....prob ennana man ennna seinjalum appreciate pans matranga , ethum ....ithuku naduvula freeya iruku pothu poo katuven ...veedu clean panu en ....first ellam panitu irunten IPO konjam korachuten ....system LA konja velai panuven husbandkum....

Enaku mind LA relax ah vachukanga ethachum puthusa kathukonga mind mathunga sonnaga doctor... School work pandrenu sonnen veetula ...athuku maamiyar enaku nanga sapadu thukitu varanumanu kekuranga...tailoring kathukireney veetulayenu sonnen hmmm hmm nu soldranga 3 varushama innum onnum seiyala en yoga pandren manasu kashtama iruku sonnen ethukunu kekuranga .....enaku periods heavy ah iruku fever 102 Mela pogum doctor um theliuva sollitanga vera vali illa kulanthai pirantha sariagum nu avaru marr aagi 10 days abroad poitanga .. Athuku aparam doc soldra date LA Inga varala athuku Mela 1 year Mumbai ponanga monthly 1 day varuvaru ....ipothan last month than na doctor soldra date LA on a irunthom .....but en co sis masama irukanga ellarum enna asingama enaku prob kura mathiri pesuranga ...kashtama iruku ....sari doctor kits polamna athum vidamatranga...polam polamnu ilukuranga enna ennathan pans soldringa but etu epadiyo avangaluku avanga velailam correct ah paniudanum imma sister...

மேலும் சில பதிவுகள்